தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

நாகரீக உலகம் எப்படி இலங்கை 'நர' வேட்டை ஆட விட்டுவிட்டது ?

 

இந்த செய்தியை அப்படியே தலையங்கமாக தருகிறேன். இதில் மேலும் ஏதாவது எழுதவேண்டிய அவசியம் இல்லை.

http://media.nowpublic.net/images//d2/2/d22ae6865767d1010ae742abbb742d3e.jpg

பல ஆயிரம் வருடங்கள் தாம்  பூர்வீகமாக வாழ்ந்த பூமியில் தமக்கு சுயஅதிகாரம் வேண்டும் என தமிழ் மக்கள் கேட்கின்றனர் ஆனால் உலகின் கவனக்குறைவாலே அப்பாவி தமிழ் மக்களை இலங்கை அரசு படுகொலை செய்துள்ளது என த இந்தியா டெய்லி ஊடகம் தெரிவித்துள்ளது.

 

http://analienearthling.files.wordpress.com/2009/01/14_08_06_chencholai.jpg

மேலும் அதில் சொல்லப்பட்டுள்ள செய்திகளின் சாராம்சம் இங்கே :


தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட போர்க்குற்றங்களை மேற்கொண்ட இலங்கை அரசு மீது விசாரணைகள் மேற்கொள்ளப்படுமா?

 

இந்த போர்க்குற்றவாளிகள் தமிழ் மக்களை படுகொலை செய்ததை இந்தியா ஏன் அனுமதித்தது?

http://omiusajpic.org/files/2009/10/19_02_09_01_76812_445.jpg

 

அமெரிக்கா ஏன் மௌனமாக உள்ளது?

 

நாசிகளை போல சிறீலங்கா அரசு மேற்கொள்ளும் வன்முறைகளை ஏன் உலகம் அனுமதித்தது?

 

ஐக்கிய நாடுகள் சபை அதன் ஆலோசனைக்குழுவை கலைக்கும் வரை கொழும்பில் உள்ள ஐ.நா அதிகாரிகளை பணயக்கைதிகளாக பிடிக்குமறு இலங்கை  அமைச்சர் விமல் வீரவன்சா தெரிவித்துள்ள கருத்து இலங்கை அரசு மனித உரிமை மீறல்களை எவ்வாறு மேற்கொள்கின்றது என்பதை தெளிவாக காண்பித்துள்ளது.

http://www.tamilguardian.com/files/Image/ManikFarmFenceBoys(2).jpg

இலங்கை  அரசு எதனை கூறினாலும் அது தமிழ் மக்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்களை மேற்கொண்டுள்ளது என்பது உண்மையானது. யூதர்களுக்கு எதிராக கிட்லர் மேற்கொண்ட வன்முறைகளுக்கு பின்னர் இலங்கை  மேற்கொண்டுள்ள வன்முறைகள் ஒரு இனஅழிப்பாகும்.

 

குழந்தைகளையும், பெண்களையும் கூட இரக்கம் பார்க்காது இலங்கை படையினர் படுகொலை செய்துள்ளது சில இந்திய தலைவர்களை சிக்கலில் தள்ளியுள்ளது.

http://farm4.static.flickr.com/3075/3136350943_d9c0c11f61.jpg

தமிழ் மக்கள் மீதான படுகொலையை தூண்டிய தமிழக முதல்வர் கருணாநிதி ஒரு போர்க்குற்றவாளி என அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா வியாழக்கிழமை  தெரிவித்துள்ளார்.

 

http://www.sangam.org/2009/12/images/TamilGenocidebySriLanka.jpg

கருணாநிதியும் போர்க்குற்றவாளியே என்பதற்கான ஆதாரங்களை ஐ.நாவின் குழுவினர் இலங்கை செல்லும் போது தாம் சமர்ப்பிக்கவுள்ளதாகவும், இலங்கை  படையினரால் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்காக இதனை நாம் செய்யவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://simply61.files.wordpress.com/2009/05/karuna-fasting.jpg

தமிழ் மக்கள் மீதான இனஅழிப்பை இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி தடுத்து நிறுத்த முன்வரவில்லை. ராஜீவ் காந்தியின் மரணத்திற்கான பழிவாங்கலாகவே காங்கிரஸ் கட்சியினர் அதனை மேற்கொண்டுள்ளர். ராஜீவ் காந்தி என்ற தனிப்பட்ட நபரின் மரணத்திற்கு ஒரு இனத்தை அழித்தது தவறானது.

http://www.liveindia.com/sai/18jun08.jpg

இலங்கை  அரசின் இந்த வன்முறைகளை ஜோர்ச் புஷ் மற்றும் ஒபாமா நிர்வாகம் தடுக்க தவறியது ஏன்? இலங்கை  படையினர் அப்பாவி மக்களை படுகொலை செய்ததை ஏன் உலகம் அனுமதித்தது?

 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7dZQST_3RDwqkSsXk0OG4OBgegeA_J7yFPVvrB0QpR2ki_9j_AAnhddLfBtyaEPiKb5JwJdB8Qso6lunDYay8nn-oqZOl12TPmORu-2Ly9VIEtBr6gHZ7Er1fCAZL7ABk5qTpX-8n2uhm/s1600/1.png

பல ஆயிரம் வருடங்கள் தாம் வாழ்ந்த பூமியில் தமக்கு சுயஅதிகாரம் வேண்டும் என தமிழ் மக்கள் கேட்கின்றனர். உலகின் கவனக்குறைவாலே அப்பாவி தமிழ் மக்களை இலங்கை  அரசு படுகொலை செய்துள்ளது என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://media.nowpublic.net/images//4d/6/4d6aeb59b4b40a57679678d4fb8673c9.jpg

 

 

 

இதன் ஆங்கில மூலம் இங்கே :

 

Why does the civilized world tolerate war criminals of Sri Lanka?
Sudhir Chadda
Jul. 2, 2010

Should Sri Lanka be tried for Governmental oganized war crime against Tamil? Why did India allow the war criminals kill Tamils? Why did US keep quiet? Why did the rest of the world allowed the Nazi-like atrocities?


Lankan minister Wimal Weerawansa's call to hold UN staff in the country hostage, until the UN Secretary General dissolves the committee he had set up to advice him on alleged rights violations in Sri Lanka is real. No matter what the Lankan Government say officially, they did commit war crime against the Tamils and humanity in general. It was a classic case ethnic cleansing never seen before since the Hitler's atrocities against the Jewish population.


Some Indian politicians are also in trouble that allowed Sri Lankan Government to kill Tamils without any mercy for women, and children.


Karunanidhi is a "war criminal" who facilitated attacks against Sri Lankan civilian population not taking direct part in the hostilities, AIADMK general secretary Jayalalithaa said here on Thursday, saying that when the UN delegation visits Sri Lanka, an AIADMK team will present evidence to it that will indict Karunanidhi as a "war criminal".


"This is the least we can do for the souls of thousands of Tamils who died in the war, thanks to the machinations of this selfseeking merchant of death," she said.


India's congress party under Sonia Gandhi did nothing to stop the Tamil ethnic cleansing. Unfortunately, this is how they (the congress party) took the revenge against Tamils for killing Rajiv Gandhi. Rajiv Gandhi's assassination was terrorism and most heinous act by a few Tamils. But that could not be a reason to allow en mass ethnic cleansing of Tamil in Sri Lanka.


Why did Bush and Obama Administration in the United States allow such atrocities? Why did the rest of the world allow the Sri Lankan military kill innocent Tamils?


All that Tamils wanted was a sense of dignity in country they have lived for thousands of years. All they got was a careless attitude from the world who allowed the Sri Lankan war criminals kill innocent Tamil civilians.