தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

சிங்களவர்கள் பாராட்டும் தமிழக அரசு !

இன்றைய நமது தலையங்கம் இந்த செய்தியோடுதான்  , படியுங்கள் மேற்படி எதுவும் சொல்லவேண்டியதில்லை என்று நினைக்கிறேன் ஏனென்றால் , நமது  எதிரியே பாராட்டும் நல்ல அரசை நாம் தமிழகத்தில் மற்றும் இந்தியாவில் கொண்டுள்ளோம்.

 


திருவள்ளுவரின் கூற்றுபடியே நமது இரு அரசாங்கமும் இயங்குகிறது . மிக நன்று.


டெய்லி மிர்ரர் என்று ஒரு சிங்கள பத்திரிக்கை , சீமானின் இந்திய செய்தியை பிரசுரித்துள்ளது , அதற்க்கு சிங்கள சகோதரர்கள் (??) அளித்துள்ள பின்னூட்டம்.




செய்தி வந்துள்ள இடம் :
http://www.dailymirror.lk/index.php/news/5150-one-year-jail-for-seeman.html



The Tamilnadu government today ordered the detention of 'controversial' Tamil film director and Naam Thamizhar Party- founder Seeman under the National Security Act (NSA) for the second time for allegedly making inflammatory speeches against Sri Lanka.


The Chennai District Collector slapped the Act even as Seeman tried to seek bail after he was arrested on 12 July for his speech while leading a protest against the attack on Tamilnadu fishermen by the Lankan Navy.


He was earlier detained under the same Act on 28 February 2009 for his open support to the banned LTTE. The detention would mean that Seeman would have to serve in jail for one year and the order was served on him at Vellore Central Prison, where he was lodged for speeches aimed at inciting violence among religious groups.


The orders were implemented by the Commissioner in-charge Sanjay Arora. On 10 July, police had slapped cases against Seeman and arrested him as he was entering the Chennai Press Club to brief media on the continued killings of Indian fishermen by Lankan forces and lodged him at Vellore prison.


His application for release on bail was rejected yesterday by the Principal Sessions Court. Dismissing his plea Sessions Judge P Devadoss said Seeman, in his speech, had referred to Sinhalese students and that seemed to cause danger to their lives.



இனி  பின்னூட்டமாய் சிங்களவன் சொல்லுவதை கேளுங்கள் :



Atleast others in Tamil Nadu will learn something from this. Seeman is a waste fellow, hope all the nice guys in TN will be happy
சீமான் ஒரு  ஒன்றுக்கும் ஆகாதவர். இனிமேலாவது தமிழ் நாட்டில் உள்ள மற்றவர்கள் இதை உணரட்டும் , தமிழ் நாடு இனி மேலாவது மகிச்சியாக இருக்கட்டும் .

 



well done. but this time period is not enough. he should has been given ten years term. bravo.
மிக அருமை அனால் இந்த ஒரு வருடம் போதாது . பத்து  கொடுத்திருக்கவேண்டும்.




very Good, This Seeman must understand that 1000s of Indians people are working in Sri Lanka too,
மிக நல்லது . இந்த சீமான் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் இலங்கையில் பணியாற்றுவதை மருந்துவிட்டரா ?

 



Thanks to Indians who did their best to punish the cuprit.
இந்தியாவிற்கு நன்றி .

 

 




Why not send Vaiko and Nedumaran with him.At least they can have their tamil eelam in Vellore central prison
சீமான் மட்டுமல்ல வைகோ நெடுமாறனையும் சிறைக்கு அனுப்ப வேண்டும் . வேலூர் சிறையில் அவர்கள் ஈழத்தை பெறட்டும் .



I think this is the good decision taken by TN Government.keep it up,wel done
மிக சரியான முடிவை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. பாராட்டுக்கள்



#1 unmai 2010-07-18 06:47
சிங்களவர் பாராட்டும் தமிழக அரசும் என்ற தலைப்பில் எழுதப்பட்டவைகளை யும் அதற்கு பாராட்டியும் எழுதியதை பார்த்தால் சீமான் எதோ பெரிய கொலை குற்றம் சய்து விட்டவர் போல் அல்லவா எழுதியிருக்கிறா ர்கள்.ஆண்டவன் கேட்டவர்களுக்கு அள்ளி அள்ளி கொடுப்பானாம் ஏனெனில் அவர்கள் திருந்தாத ,மாட்டாத பிறப்புக்கள். அதன் பொருட்டு ஒருநாள் அப்படியே தொப்பென்று கையை விரித்து விடுவான் என்று ஒரு உண்மை.அது இயற்கையின் விழிப்பு அது இனிமேல் நடக்கும் சிறிலங்காவின் நீர் மட்டம் ஏறி அதில் பலர் உயிர் இழக்க நேரும்.அது நிச்சயம் நடக்க இருக்கிறது என்பதை தட்ஸ் தமிழ் குறிப்பில் முன்பு குறிப்பிட்டிருந ்தேன்.அது போல தமிழ் நாட்டிலும் நீதி நியாயமற்ற அரசியல் வாதிகள் குடும்பம் குடியோடு கெடும்.நீதியின் பக்கம் நின்றவர்கள் இறைவன் சோதனைகளை தாண்டி இறைவனால் தூக்கி விடப்பட்டு வெற்றி அடைவார்கள்.இதை இயற்கை செய்யும் என்பது இந்த உண்மையின் கருத்து.ஈழத்தமிழனின் துயரம் எதோ ஒரு காரணத்தால் விதிவழி நடாத்தப்பட்டு பாண்டவர்கள் கதை போல் ஒரு நாள் அவர்களுக்கு விடிவு வரும்.கொலைவெறி சிங்களவர் பாடும் அவர்க்கு உதவியவர்கள் பாடும் துரியோதனன் கதிதான்.