உறுப்பினர்கள் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கலாம் என்றும் அது
அவர்களது வருமான நெறிமுறைகளை மீறும் சட்டத்தின் கீழ் வராது என்று
நிலைக்குழு அறிவித்துள்ளது.
ராஜ்ய சபா உறுப்பினர் அர்ஜுன் சென்குப்தா வின், ஒ ப ஜிண்டால்
குளோபல் உனிவேர்சிட்டி வேலை தொடர்பாக எழுந்த சர்ச்சையில் இந்த முடிவு
எடுக்கப்பட்டுள்ளது.
இனி எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏதேனும் ஒரு தனியார் நிறுவனத்தில்
வேலையில் இருப்பார் எனபது உறுதி.