தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

நடிகை அசினா அல்லது அரசியல்வாதி அசினா ?

நடிகை அசின் சமீபத்தில் இந்தி படப்பிடிப்பாக இலங்கை சென்றார். இலங்கை
அதிபர் ராஜபக்சே மனைவியுடன் சேர்ந்து அகதிகள் முகாமுக்கு சென்று
பார்வையிட்டார். நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.


இந்த நிலையில் நடிகை அசினுக்கு எதிராக கோவையில் பரபரப்பு சுவரொட்டி
ஒட்டப் பட்டுள்ளது. மே 17 இயக்கம் சார்பில் கோவையில் முக்கிய இடமான
காந்திபுரம் 100 அடி ரோடு, சிவானந்தாகாலனி, ரத்தினபுரி உள்ளிட்ட
இடங்களில் இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள வாசகங்
கள் வருமாறு:-


தமிழீழ மக்களுக்கு தொண்டு செய்வது போல் நடித்து ராஜபக்சே யுடன் இணைந்து
தமிழீன படுகொலையை மறைக்க உதவும் நடிகை அசினை கண்டிக்கிறோம்.


திரைப்படம் திரைப்படம்