ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று பா.ஜ.க.,
இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கோரிக்கை
வைத்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்க மக்களவை தலைவர் மறுத்ததால்
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் அவையில் ஒரே கூச்சல், குழப்பம் நிலவியது.
இதையடுத்து அவை நடவடிக்கைகளை நண்பகல் 12 மணி வரை தள்ளிவைப்பதாக
மக்களவை தலைவர் மீராகுமார் அறிவித்தார்.
இதே பிரச்சனையை வலியுறுத்தி மாநிலங்களவையும் நண்பகல் 12
மணி வரை தள்ளிவைக்கப்பட்டது.