எழுத்தாளர் சங்கருக்கு ஜாமீன் கிடைத்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சவுக்கு என்ற இணையதளத்தில் எழுதியவரும் , முன்னாள் காவல்துறை ஊழியரும் ஆன
சங்கர் இரண்டு நாட்களிற்கு முன்னர் ஜாமீனில் வெளிவரமுடியாதபடி, வழிப்பறி
மற்றும் அடிதடி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டார்.
இது பதிவர்களின் மத்தியில் மிகபெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியது.
இன்று அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.