மூன்று நாளாய் தலையங்கம் எழுதவில்லை. எழுதி எழுதி என்ன ஆகபோகிறது என்ற சலிப்பு வந்ததே அதற்க்கு காரணம்.அந்த சலிப்பு வந்ததிற்கு பெரும் காரணம், தமிழக அரசால் தொடர்ந்து அச்சுறுத்தப்படும் கைதுகள் முதலில் சீமான், பின்னர் வைகோ, நெடுமாறன் மற்றும் விடுதலை ராஜேந்திரன் உட்பட முன்னூறு பேர்.
அவர்கள் செய்த குற்றம் , இலங்கை அரசை கண்டித்தது. ராஜபக்சேவை கண்டித்தது. அவர்கள் இந்தியாவை கண்டிக்கவில்லை தமிழ்நாட்டு அரசை கண்டிக்கவில்லை. (நேராய்பார்த்தால்)
கருணாநிதி தமிழ் இன துரோகத்தின் உச்சச்சதில் நிற்கிறார்.
தமிழனுக்கு என்ன ஆனாலும் நான் எழுதும் கடிதம் ஒன்று போதும். அதை மீறி தமிழர்கள் என்றோ அல்லது தமிழன் என்று எவனும் பேசக்கூடாது. பேசினால் தண்டனை , என்ற காட்டுமிராண்டி அரசியலை நடத்துகிறார்.
இவைகளை எல்லாம் என்ன தைரியத்தில் செய்கிறார் என்றால், தமிழனின் மீதுள்ள அசையாத நம்பிக்கையினால்தான், ஆமாம் வரும் தேர்தலில் ஓட்டுக்கு முன்னூறு ரூபாய் இப்போதே தயார்.
வேறு என்ன இந்த 'நக்கு நாய்' தமிழனுக்கு வேண்டும் என்று மிக தெளிவாய் உள்ளார்.
நாய்க்கும் பன்றிக்கும் ஆவது கொஞ்சமாவது இன உணர்வு இருக்கும் . இந்த ஈனங்கெட்ட தமிழனுக்கு அது கூட இல்லை.
இதை திமுக அரசு மிக தெளிவாய் உணர்ந்துள்ளது. அதனால்தான் அவர்கள் ஓட்டுக்கு கொடுக்கபோகும் முந்நூறு ரூபாய்க்கு அல்லது 500 ரூபாயையோ நம்பி மிக தைரியமாய் உள்ளார்கள்.
மேலே உள்ள நிகழ்வுகள் கொடுத்த வெறுப்புதான் எதையும் எழுத மனம் விடவில்லை.
நிற்க.
சமகால பதிவாக இன்று உச்சத்தில் இருக்கும் காய் கறிகளின் விலையை அப்படியே பதிகிறேன்.கோயம்பேடு விலை என்ன வென்று தெரியாது. கோயம்பேடுக்கு ஒட்டு மொத்த சென்னைவாசிகளும் சென்று காய் கறிகள் வாங்க முடியாது என்பதால் அதன் விலையை நாம் பார்ப்பது தேவையில்லாதவேலை.
காய்கறி கடை ஒன்றிக்கு சென்றிருந்தேன். விலை பட்டியலை அப்படியே பதிகிறேன். இன்றைக்கு , மேற்கொண்டு எதுவும் எழுத போவதில்லை.
காய் கறிகள்-விலை
முருங்கை காய்-45
உருளை கிழங்கு-28
மிளகாய்-30
தக்காளி-45
கத்தரிக்காய்-25
வாழைக்காய்-7
வெங்காயம்-20
கருணை கிழங்கு-58
சின்ன வெங்காயம்-40
அவரைக்காய்-40
பீன்ஸ்-35
காலி பிலோவேர்-40
பீட்ரூட்-38
கொத்த்தமல்லி-5
தேங்காய்-9
இந்த காய்கறிகளை வாங்கி , எண்ணெய் வாங்கி உப்பு காரம் புளி வாங்கி ... வாங்கி .. வாங்கி..
சாகுடா தமிழா..! ஓட்டுக்கு நூறு ரூபாயும் குவாட்டருந்தானடா உனக்கு வேணும் ,
சொரணை கெட்ட சொறி நாய் தமிழனே !
மேலும் வாசிக்க ஒரு செய்தி - ஆங்கிலத்தில்:
Vegetable prices soar across India after fuel price hike
Mumbai /Jaipur, July 16 (ANI): Vegetable prices have soared across the country on the heels of the much-decried hike in fuel prices.
The petroleum price hike has added to the consumers' and distributors' agony as transporters bringing in vegetables from other states, have increased their fares, affecting the cost of the vegetables in turn.
"It depends on the rains. If there is too much rain, the vegetables will rot. And therefore the supply is low, and so the prices shoot up. If the supply increases, the prices will go down," said Gangaram, a vegetable seller in Mumbai.
Many consumers, left with no option, have lessened their purchases of vegetables in order to make ends meet amid the spiraling inflation.
"The condition has deteriorated so much. The way the prices of vegetables have increased, there is no vegetable available for less than Rs 40- Rs 50 per kilogram. Our budget is out of balance. We have to compromise on so many things. We have to decrease the quantity of vegetables consumed and the varieties that we would buy earlier," said Rajinder Prasad Gupta, a customer in Jaipur.
Consumers are urging the central government to sort out the issue at the earliest.
Data released on July 8 showed the food price index rose an annual 12.63 percent in the year to June 26, slower than the previous week's 12.92 percent, largely as prices in the year-ago period were high.
The fuel price index went up by 18.02 percent during the period, compared with the previous week's 12.90 percent. The index will see another jump in its next reading, with the government having raised fuel prices from June 26.
The primary articles index rose by 16.08 percent, compared with 14.75 percent in the previous week.