கும்மாச்சி என்ற பதிவர் கும்மி எடுத்தது இது. கீழே உள்ளதை படியுங்கள்.
இந்திய மீனவர்களை தாக்கக் கூடாது என்று தொடர்ந்து கோரி வந்த நிலையிலும் இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களைத் தாக்குவது தொடர்கிறது. இந்த விவகாரத்தில் உடனடியாக நீங்கள் தலையிட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
இனி கும்மாச்சி சொல்லுறார் :
ங்கொய்யால கடிதம் எழுதிட்டார்பா. ராமேஸ்வரம், நாகபட்டினம், கோடியக்கரை, வேதாரண்யம் எல்லா இடத்தில் இருந்தும் மீனவர்கள் நிம்மதியாக மீன் பிடிக்க இனி கடலில் செல்லலாம், கவலை வேண்டாம். இவர் கடிதம் ஒன்று போதும் இனி சிங்களவன் உங்களப் பாத்தா "உச்சா ஊத்திடுவான்".
இதுக்கெல்லாம் எங்க தமிழீனத் தலைவர் டில்லி போகலேன்னு இங்க ஒருக் கூட்டம் குத்த வைச்சு குந்திக்கின்னு அலம்பி புலம்பி திரியரானுங்க. இவனுகளுக்கு எவ்வளவு சொன்னாலும் புரிய மாட்டேங்குது. மண்டையில இன்னா வச்சிகிரானுங்களோ தெரில.
அதான் கடிதம் எழுதி புறா காலில கட்டி உட்டுகிறார் இல்ல. அது நேராபோய் டோப்பா தாத்தாவாண்ட குடுக்கும், அப்பால பாரு அவரு ராஜபட்சே பட்டாபட்டிய கள்ட்டிருவாரு.
ஏண்டா இப்போ இன்னா அவரு குடும்ப ஆளுங்களை மந்திரிப் பதவியிலிருந்து தூகிட்டானுங்களா உடனே டில்லிக்குப் போக.
இப்போதான் ஒரு வயியயா கனிமொயிக்கு மந்திரி பதவி தர்தா சிங்குத் தாத்தாவும், வெள்ளைக்கார ஆயாவும் ஒத்துகின்னு கீறாங்க, வந்துட்டானுங்க அதுக்கு ஆப்பு வைக்க.
மீனவன் செத்தா இன்னா அதான் மூணு லட்சம் குத்துகிறார் இல்ல எங்க பாரி, ஓரி வள்ளல்.
டாய் கூவுற பேமானிங்க இன்னா ஒன்னு கூவுங்க. இந்த மீனவப் பிரச்சினைல ஒரு முதலமைச்சர் இவ்வளவுதான் செய்ய முடியும். "இன்னாது உண்ணாவிரதமா இதுக்கெல்லாம் இருக்க முடியாது".
"இன்னாது அடுத்த தேர்தலில் பாத்துப்பிங்களா?"
"அடப் போங்கடா கூமுட்டைங்களா, டாஸ்மாக் சரக்கு, பிரியாணி, இலவசம், குண்டனுங்க இருக்கிற வரைக்கும் ஒரு ..ரும் புடுங்க முடியாது".
இன்னும் எத்துனை பேருக்கு மந்திரிப் பதவி வாங்கித் தரனும், அந்த நிதி, இந்த நிதி, சொறிஞ்சநிதி, சொறியாநிதி.
வீழ்வது நீயாக இருப்பினும் வாழ்வது அவர் குடும்பமாக இருக்கும்.
ங்கொய்யால டாஸ்க்மாக்ல ரெண்டு கட்டிங்வுட்டுட்டு கவுந்தடிச்சு படுத்துக்குவியா! வந்துட்டாணுங்க.
படித்த இடம் : http://kummacchi.blogspot.com/2010/07/blog-post_09.html