அசாமில்,Halflong என்னும் நகரில் தன்னிடம் தகாத முறையில் நடக்க முயன்ற சீக்கிய ரெஜிமெண்டைச் சேர்ந்த இராணுவத்தாரை இளம் பெண் ஒருவர் தாக்கும் வீடியோ . பொது இடத்தில் வைத்து செங்கற்களை வீசி விரட்டும் வீர நங்கை. சம்பவத்தை வேடிக்கை பார்த்த ஒருவரின் கைத்தொலைபேசியால் தத்ரூபமாக படமாக்கப்பட்டுள்ளது. அசாமை ஆக்கிரமித்துள்ள இந்திய இராணுவம் அப்பாவி மக்களை வதைப்பதும், அத்துமீறலுக்கு எதிராக மக்கள் போராட்டமும் தொடர்கின்றன.
சமூகம் சார்ந்த விஷயங்கள் எப்பொழுது எல்லாம் எங்கள் மனதில் அதிர்வுகளையோ ஆச்சர்யங்கலையோ ஏற்படுத்துகிறதோ.. அப்போதெல்லாம் அவற்றை இறக்கி வைக்கும் ஒரு வடிகாலே இந்த வலைத்தள பகுதி! உங்களுக்கு ஏற்புடையதாக இருப்பின் வாழ்த்துங்கள்! விமர்சனம் இருப்பின் பதியுங்கள்! தெளிவுருவோம் !
நமக்கான அரசியலை நாமே தீர்மானிப்போம் ,
தோழர்கள்
இங்கு தேட
பெரியார் வரலாறு படிக்க..!
உறவுகளுக்கு கண்ணீர் அஞ்சலி
இந்திய,இலங்கை வல்லாதிக்க இனவெறிப் போரினால் பல்லாயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்ட ஈழத்து உறவுகளுக்கு கண்ணீர் அஞ்சலி