நன்றி மீனகம்
இலங்கையின் குள்ள நரித்தனம் -காணொளி
ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வரும் வேளையில் நடந்திருப்பது சிவாஜிலிங்கம் எம்பி அவர்களின் தற்போதைய நிலைப்பாடான மகிந்தாவுக்கு முண்டுகொடுத்து காப்பது போன்ற ஒரு தோற்றப்பாட்டை காண கூடியதாக உள்ள சூழலில் இந்த மரணத்தையும் மரணச்சடங்கையும் சிறீலங்காவின் மகிந்தாவின் அரசும் சிவாஜிலிங்கம் எம்பியும் அரசியல் ஆக்கி குளிர்காய்வதாய் தெரிகின்றது.