தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

பிரேமலதா விஜயகாந்த் என்ற சாக்கடைகளின் அரசியல் !

http://dmdkonline.org/yahoo_site_admin/assets/images/Untitled.206125735_std.jpg
கடவுளுடனும் மக்களுடனும் மட்டுமே கூட்டணி என்று இதுவரை ஓவராக வசனம் பேசி வந்த விஜய்காந்த், இப்போது கூட்டணிக்குத் தயார் என்று அறிவித்துள்ளது அனைத்து மக்களுக்கும் தெரியும்.இதில் என்னை வேத்னைபடுத்தியது என்ன வென்றால் ஒரு மழை பெய்தால் கூட வெள்ள பெருக்கு ஏற்ப்பட்டதாக முன்னுரையில் எழுதும் இந்த வலைப்பதிவாளர் உலகத்தில் இது பற்றி யாரு ஒரு சின்ன துணுக்கு செய்தி கூட போடாதது ஆச்சரியம்தான்....

வரும் சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் மக்களுக்கு நல்லது செய்யக்கூடிய ஒத்த கருத்துகள் உடைய கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேசி வருகிறோம் என்று தேமுதிக தலைவர் விஜய்காந்தின் மனைவி பிரேமலதா கூறி உள்ளார் .அந்த கட்சிக்கு இவருடைய கணவர் தலைவனா இல்ல இந்த அம்மாவா? அவன் தலைவன்னா எதுக்கு இந்த அம்மா அறிக்கை விடுது. இப்பவே இப்படி என்றால் ஆட்சிக்கு வந்துட்டா இந்த அம்மாவோட அதிகாரம் தான் இருக்கும் போல.
http://thatstamil.oneindia.in/img/2010/01/22-premalatha-vijaykanth200.jpg

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhCGniI68_MZM4N-cJi69y5iGA1uUBHBIIJF_icP7q4ju9m_VMX0l-Y0pmhcSS2F5ceIC7-VMr9YP32mBTrqCcP6JGm3U9prHEB4dQyrUztqnQnNBtfiLKZoOE_fgzzCSBgZXaeH-Rk5mA/s400/DMDK+Leader+Vijayakantha+Family+Photos.jpg

வரும் சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் மக்களுக்கு நல்லது செய்யக்கூடிய ஒத்த கருத்துகள் உடைய கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேசி வருகிறார்களாம்.
ஒருமித்த கருத்துடைய கட்சிகள் விருப்பம் தெரிவித்தால், அவர்களுடன் கூட்டணி அமைக்க தேமுதிக தயாராக உள்ளதாம் .இப்படி தான் பலபேர் பல ஆண்டுகளாக எங்களை ஏமாத்தி( மக்களுக்கு நல்லது செய்ய போவதாக) வருகிறார்கள். நாங்களும் ஏமார்ந்து தான் வருகிறோம்.இந்த அம்மையாரே கூட்டணி தர்மத்தை பற்றி இதற்கு முன் அளித்த விளக்கத்தை பாருங்கள்.

http://thatstamil.oneindia.in/news/2009/04/11/tn-premalatha-comes-down-heavily-on-dmk-and-admk.html


கூட்டணி கலாச்சாரத்த பத்தி யார் பேசறது , கொள்கை ரீதியா மக்களுடன் மட்டுமே கூட்டணி வெப்போம்னு விஜயகாந்த் சொல்லலையா? எல்லாம் எங்க தலைஎழுத்து....எவனெவனோ பேசறத எல்லாம் கேக்க வேண்டி இருக்கு..என்ன செய்ய நீ பேசறதையும் கேக்கறோம்...
http://www.cafeboys.com/wp-content/uploads/2008/01/arasaangam-stills-6.jpg

http://sangam.files.wordpress.com/2008/10/dmdk_vijayakanth.jpg

தேர்தலில் போட்டியிடும் எண்ணம் அந்த அம்மையாருக்கு இல்லையாம்.இதை விட ஒரு நிமிஷம் என்னை அதிர வைத்தது என்னவென்றால் விருத்தாசலம் தொகுதி அவர்களது சொந்த தொகுதியாம்.எப்போதுமே விஜயகாந்திற்கு தனி அக்கரை உண்டாம்.விருத்தாச்சலம் என்ன உங்க சொந்தத் தொகுதியா..? ..அப்படிப்போடு அருவாள..! விருத்தாச்சலம் என்ன ஆந்திராவில இருக்குன்னு நெனப்பா? கொல்ட்டிகளுக்கு தமிழ்நாட்டுல பாதி வாங்கிட்டோம் என்ற நினைப்பா?
http://www.koodal.com/cinema/gallery/actor/vijayakanth/vijayakanth_18_929200744119321.jpg

அதனால் தான் அவர் இயக்கும் முதல் படத்திற்கு விருத்தகிரி என்று பெயர் வைத்து, இந்தப் படத்தின் முதல் காட்சியை விருத்தசாலத்தில் எடுக்க உள்ளார்களாம்.ஓ இது வேறையா!விருத்தாசலத்துல ஷுட்டிங் நடத்தினா எல்லோரும் உங்களுக்கு ஒட்டு போட்டுருவானுவோன்னு தப்புகணக்கு போடாதிங்க
http://mimg.sulekha.com/vijaykanth/Stills/vijayakantht_21.jpghttp://www.tamilnadu-online.com/wp-content/uploads/2009/08/vijaykanth-inner.jpg

இவர்களது அரசியல் இவளவுதானா? பொதுமக்கள் தேவைக்கு ரோடு போட கலயானமண்டபம் அகற்றினால் அதை அரசியல் ஆக்கி ஆறு கோடி கிடைத்தபின் அமைதிகாத்து, அடுத்தவர் டிவி சேனல்களை விமர்சனம் செய்துவிட்டு பின்னர் தனது சொந்த சேனல் ஆரம்பிப்பது, சினிமா தயாரிப்பது அதிலேயும் அரசியல் சாயம் பூச பேரும் சூடிங்கும் நடத்துறோம் என்று மக்களை ஏமாற்றுவது - இதுதான் இவர்கள் அரசியல் தரம்.

....பகலவன்....