தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

ஹைடி பூகம்பம் - நமக்கு தரும் படிப்பினை .


பூகம்பத்தினால் அழிந்த நாடு - ஹைடி . ஒரு கோடி மக்கள் வாழும் நாட்டில் கிட்டத்தட்ட ஐம்பது லக்ஷம் பேர் வீட்டை இழந்து உள்ளார்கள் என்றால் , ஒரு லக்ஷம் பேர் பூகம்பத்தினால் இறந்துள்ளார்கள் என்றால் நாடே அழிந்தது என்பது தானே உண்மை.

இப்படியும் ஒரு நாடு இருந்ததா என்று நாம் வியக்க அல்லது வேதனை பட வைக்கின்றது.

எய்ட்ஸ் இனால் பாதிக்கப்பட்ட இருபது சதவீத மக்கள் , மலேரியா டெங்கு போன்ற கொள்ளை நோய்கள்ளுக்கு கொத்து கொத்தாக செத்த மக்கள், அரசியல் நிலைபாடில்லாமல் சதா உள்நாட்டு குழு சண்டையில் உழன்ற ஒரு நாடு நமது சென்னையில் பாதி மக்கள் தொகையை கொண்ட மக்கள் இப்போது இயற்கையினால் முழுதும் உருக்குலைந்து அழிக்கப்பட்டுள்ளது.
ஹைடி நாட்டை பற்றி நான் தேடிகொண்டிருந்த பொது கிடைத்த மற்றொரு மற்றொரு அதிர்ச்சியான செய்தி , அந்த சின்ன நாட்டிற்குள்ளும் இருக்கும் அதிகார வெறி குழுக்கள் அல்லது அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை இங்கே பட்டியல் இடுகிறேன் பாருங்கள் ,

அரசியல் கட்சிகள் அடைப்பு குறிக்குள் தலிவர் பெயர்கள் :

Artibonite in Action or LAAA [Youri LATORTUE];
Assembly of Progressive National Democrats or RDNP [Leslie MANIGAT];
Convention for Democratic Unity or KID [Evans PAUL];
Cooperative Action to Build Haiti or KONBA [Evans LESCOUFALIR];
Democratic Alliance or ALYANS [Evans PAUL] (coalition composed of KID and PPRH); Effort and Solidarity to Create an Alternative for the People or ESKAMP [Joseph JASME]; For Us All or PONT [Jean-Marie CHERESTAL];
Front for Hope or L'ESPWA [Rene PREVAL] (alliance of ESKAMP, PLB, and grass-roots organizations Grand-Anse Resistance Committee, the Central Plateau Peasants' Group, and Kombit Sudest);
Haitian Christian Democratic Party or PDCH [Osner FEVRY and Marie-Denise CLAUDE]; Haitian Democratic and Reform Movement or MODEREH [Dany TOUSSAINT and Pierre Soncon PRINCE];
Heads Together or Tet-Ansanm [Dr. Gerard BLOT];
Independent Movement for National Reconciliation or MIRN [Luc FLEURINORD];
Justice for Peace and National Development or JPDN [Rigaud DUPLAN];
Fanmi Lavalas or FL [Rudy HERIVEAUX];
Liberal Party of Haiti or PLH [Gehy MICHEL];
Merging of Haitian Social Democratic Parties or FUSION or FPSDH [Serge GILLES] (coalition of Ayiti Capable, Haitian National Revolutionary Party, and National Congress of Democratic Movements);
Mobilization for Haiti's Development or MPH [Samir MOURRA];
Mobilization for National Development or MDN [Hubert de RONCERAY];
Movement for National Reconstruction or MRN [Jean Henold BUTEAU];
Movement for the Installation of Democracy in Haiti or MIDH [Marc BAZIN];
National Christian Union for the Reconstruction of Haiti or UNCRH [Marie Claude GERMAIN]; National Front for the Reconstruction of Haiti or FRN [Guy PHILIPPE]; New Christian Movement for a New Haiti or MOCHRENA [Luc MESADIEU];
Open the Gate Party or PLB [Anes LUBIN];
Popular Party for the Renewal of Haiti or PPRH [Claude ROMAIN];
Struggling People's Organization or OPL [Edgard LEBLANC];
Union of Nationalist and Progressive Haitians or UNITE [Edouard FRANCISQUE]

அரசியலை அல்லது அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் குழுக்கள் அல்லது தலைவர்கள் :

Autonomous Organizations of Haitian Workers or CATH [Fignole ST-CYR];
Confederation of Haitian Workers or CTH; Federation of Workers Trade Unions or FOS; General Organization of Independent Haitian Workers [Patrick NUMAS]; Grand-Anse Resistance Committee, or KOREGA; National Popular Assembly or APN;
Papaye Peasants Movement or MPP [Chavannes JEAN-BAPTISTE];
Popular Organizations Gathering Power or PROP; Protestant Federation of Haiti; Roman Catholic சர்ச்
இன்னும் பல விடயங்களை நாம் ஆராயலாம் , மேற்கண்ட குழுக்கள் எல்லாம் வெறும் முப்பது லக்ஷம் பேரை (குழந்தைகளை நீக்கி விட்டு பார்த்தல்) நிர்வகிக்க அல்லது வழிகாட்ட என்று உள்ள அரசியல் குழுக்கள்.

(நாளை அடுத்த பகுதி)
நன்றி தின இதழ்