அன்பு சொந்தங்களே...
இன்று நாம் தமிழர் இயக்கத்தின் 'பேஸ்புக்' அதிகாரபூர்வ "நாம் தமிழர் பேரியக்க" குழுமம் நீக்கப்பட்டுள்ளது... எனக்கு சில நாட்களுக்கு முன்பு பலர் புகார் தெரிவிக்கிறார்கள் என்று அதில் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது... 'நாம் தமிழர்' இயக்கத்தின் செயல்பாடுகளை பற்றி விளக்கி நான் மறுமொழி மின்னஞ்சல் செய்தேன், இந்நிலையில் குழுமம் நீக்கப்பட்டதாக இன்று மின்னஞ்சல் வந்திருக்கிறது... அந்த மின்னஞ்சலை கீழே பார்க்கவும்...
இந்த மின்னஞ்சலை நான் உங்களுக்கு அனுப்ப காரணம், எப்படி தமிழர்களின் எதிரிகள் ஒற்றுமையாய் இருந்து தமிழர்களின் இயக்கமான நம்மை பொது தளங்களில் இருந்து அப்புறபடுத்துகிறார்கள் என்று காட்டவே... நாம் வளர கூடாது, வலிமையாகிவிடகூடாது, வென்றுவிடகூடாது, ஒற்றுமையாய் இருந்துவிடகூடாது என்று மிக கவனமாக இருக்கிறார்கள் நம் எதிரிகள்...
இதற்காகவேணும் நாம் மேலும் மேலும் வளரவேண்டும்... வலிமை பெற வேண்டும்... நம் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும்... நம் எதிரிகளுக்கு என்றும் அச்சமூட்டகூடிய இயக்கமாக நாம் என்றும் நிலைக்க வேண்டும்... ஆக நாமெல்லாம் ஒற்றுமையோடு நின்று தமிழினத்திற்காய் நமக்கு நாமே உருவாக்கும் இயக்கமான நாம் தமிழர் பேரியக்கத்தை வலுப்படுத்தவேண்டும்...
அன்பு உறவுகளே... விழ விழ எழுவோம்.. விழ விழ எழுவோம்.. ஒன்றாய் விழுந்து ஒன்பதாய் எழுவோம்...
மீண்டும் நம் இயக்கத்தின் அதிகாரபூர்வ "நாம் தமிழர் பேரியக்க" குழுமம் உருவாக்க படுகிறது அந்த இணைப்பை அனுப்புகிறோம். மீண்டும் அனைவரும் இணையவும்... நம் எதிரிகளுக்காகவாது நாம் இணைவோம்...
தமிழர் நாம் ஒன்றிணைவோம்... வென்றெடுப்போம்
---------- Forwarded message ----------
From: Facebook <notification+mu~wm1vi@facebookmail.com>
Date: Wed, Jan 6, 2010 at 11:35 AM
Subject: Facebook Warning
To: packmymails@gmail.com
Hello
The group "'நாம் தமிழர்' பேரியக்கம் " has been removed because it violated our Terms of Use. Among other things, groups that are hateful, threatening, or obscene are not allowed. We also take down groups that attack an individual or group, or advertise a product or service. Continued misuse of Facebook's features could result in your account being disabled.
If you have any questions or concerns, you can visit our FAQ page at http://www.facebook.com/help.php?topic=wgroups.
The Facebook Team