தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

நமீதா எழுதிய தமிழ் செம்மொழி மாநாட்டு கவிதை!!!

நான்
கவிதை சொல்லுது
நீ கேக்குது..!

நான்
காலையில் எழும்புது
காப்பி குடிக்குது
யோகா செய்யுது
பாட்டு கேட்குது
பீச்சுக்கு போகுது
லேசா நடக்குது....!

அலை வருது
கால தொடுது
நண்டு ஓடுது
நாயும் ஓடுது....!

காற்று வீசுது
ஆடை விலகுது
கூட்டம் சேருது
போலீஸ் வருது....!

நேரம் போகுது
மொபைல் சிணுங்குது
ஹலோ சொல்லுது
அம்மா திட்டுது....!

மேகம் கறுக்குது
மின்னல் அடிக்குது
மழை பெய்யுது
உடை நனையுது....!

உடல் குளிருது
கடல் இரையுது
வெள்ளம் நிக்குது
உள்ளம் நடுங்குது....!

தண்ணீர் குடிக்குது
தனியா நடக்குது
மச்சான் பாக்குது
பயமா இருக்குது....!

வீட்ட ஓடுது
நல்லா குளிக்குது
ஜூஸ் குடிக்குது
சூட்டிங் போகுது....!

படம் நடிக்குது
பைசா வாங்குது
பெட்டி நிறையுது
பேட்டி கொடுக்குது....!

மானாட போகுது
மயிலாடி வருது
நல்லா சாப்பிடுது
நல்லா தூங்குது
கனவு காணுது
கவிதை முடியுது....! 
மச்சான்...!