தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

காங்கிரஸ் கட்சி இந்தியாவை அழிக்க இருக்கும் கட்சி.

இந்தியாவின் சாபக்கேடு காங்கிரஸ் கட்சி எனபது பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

கீழே உள்ள செய்திகளை பாருங்கள்.

" போபால் விஷ வாயுக் கசிவு விபத்தினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட நிலையில், யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தலைவர் வாரன் ஆண்டர்சன் போபாலில் இருந்திருந்தால், கோபமுற்ற மக்கள் கூட்டம் அவரைக் கொன்றிருக்கும் என்று காங்கிரஸ் கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர் ஒருவர் அறிக்கை தயாரித்து அளித்துள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலராக இருந்த வாரன் ஆண்டர்சனை அன்றைய மத்திய பிரதேச அரசும், காங்கிரஸ் கட்சியும் நாட்டை விட்டு தப்பிச் செல்ல உதவின என்ற குற்றச்சாற்றிற்கு பதிலளித்து, காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமையின் உறுப்பினர் ஒருவர் அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளார். அதில் வாரன் ஆண்டர்சன் போபாலில் தங்கியிருந்திருந்தால் அவர் கோபமுற்ற மக்களால் கொல்லப்பட்டிருப்பார் என்று கூறியுள்ளார்.

"1984ஆம் ஆண்டு போபால் விஷ வாயுக் கசிவு ஏற்பட்டு அதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதால் மக்கள் கோபமுற்று, கடுமையான வன்முறைச் சூழல் நிலவியது. அப்படிப்பட்ட நிலையில் வாரன் ஆண்டர்சன் போபாலில் இருந்திருந்தால், அவர் மக்களால் கொல்லப்பட்டிருப்பார். அதனால் பெரும் சட்டம், ஒழுங்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கும். எனவே அப்போதிருந்த சூழலில் ஆண்டர்சன் போபாலில் இருந்து வெளியேற வேண்டியது அவசியமாகும். அதுவே அரசு நிர்வாகத்திற்கு தவிர்க்க முடியாத ஒரு நிலையை ஏற்படுத்தியது" என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமைக் குழுவின் உறுப்பினர் ஒருவர் அறிக்கை தயாரித்துள்ளார்.

நிற்க.

ஆண்டர்சன் போபாலில் இருக்க முடியாதென்றால்  டெல்லியில் வைத்து கொள்ளவேண்டியதுதானே அல்லது மும்பையில் வைத்து கொள்ளவேண்டியதுதானே ஏன் நாட்டை விட்டேவெளியேற அனுமதிக்க வேண்டும் ?

இன்னொரு செய்தியை இங்கே பாருங்கள்:

1984ஆம் ஆண்டு போபால் விஷ வாயுக் கசிவு ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டப் பிறகு, யூனியன் கார்பைட் தொழிற்சாலை முன் நின்று பேசிய அர்ஜூன் சிங், "யாரையும் தண்டிக்கவோ, துன்புறுத்தவோ நாங்கள் எண்ணவில்லை" என்று பேசியது தெரியவந்துள்ளது.

1984ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் நாள் இரவு போபாலி்லுள்ள யூனியன் கார்பைட் பூச்சி மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய மீதைல் ஐசோசயனைட் வாயுக் கசிவால் அந்நகரில் வாழ்ந்துவந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கண் பார்வை இழந்தனர். 23,000 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த விபத்து நடந்த 3 நாட்கள் கழித்து, தனது தலையில் பாதுகாப்பு கவசம் அணிந்துகொண்டு யூனியன் கார்பைட் நிறுவனத்திற்கு வெளியே நின்று பேசிய, அப்போது மத்தியப் பிரதேச முதல்வராக இருந்த அர்ஜூன் சிங், "யாரையும் தண்டிக்கவோ, அல்லது வேறுவிதத்தில் துன்புறுத்தவோ நாங்கள் எண்ணவில்லை" என்று பேசிய வீடியோ பதிவை ஆங்கில தொலைக்காட்சி ஒன்று இன்று வெளியிட்டுள்ளது.

அதே நாளில் யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் வாரன் ஆண்டர்சன் இவ்வாறு பேசியுள்ளார்: "வீட்டுக் காவல் அல்லது காவல், பிணைய விடுதலை அல்லது இல்லை என்று ஏதுமில்லை, நான் எனது வீட்டிற்குத் (நாட்டிற்கு) சுதந்திரமாக திரும்புகிறேன். அமெரிக்காவின் சட்டம் உள்ளது...இந்தியா சென்று வருகிறேன்.. பை... பை.. நன்றி" என்று கூறும் இந்த பேச்சுப் பதிவும் வெளியிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் ஆட்சி இருக்கும் போது குற்றவாளிகள், அதுவும் அயல் நாட்டவராக இருந்தால், தப்பிச் செல்வதில் எந்தத் தடையும் இல்லை என்பதை இந்த வீடியோ பதிவுகள் நிரூபிக்கின்றன. அர்ஜூன் சிங் பேச வேண்டும் என்று எல்லோரும் வற்புறுத்தியும் அவர் பேசாத காரணம் இந்த வீடியோ பதிவின் மூலம் விளங்கியுள்ளது.

நிற்க.
இப்போது என்ன சொல்ல போகிறது காங்கிரஸ் கட்சி.?

இவைகள் எல்லாம் அப்போது பிரதமராய் இருந்த  ராஜீவ் காந்திக்கு தெரியாது என்று சொல்லுவதை எந்த மூடனும் நம்ப மாட்டான்.

எந்த வித உயிர் சேதமும் இல்லாமல் ஆனால் சுற்று புரத்தை  பாதித்து  விட்டதிற்க்காக அமெரிக்கா BP  என்ற எண்ணெய் நிறுவனத்தின் மீது  கொடுக்கும்  சட்ட  எச்சரிக்கையை இந்த செய்தியில் பாருங்கள்.

இதிலிருந்து நமது காங்கிரஸ் அரசு எவ்வளவு கீழ்த்தரமானது என்பது தெரியும்.

 

செய்திகளை பாருங்கள்.

Continuing with his travel to the oil spill hit regions of the country, US President Barack Obama  said that the 'oil leak' in the Gulf of Mexico isan assault to American shores.


"This is an unprecedented environmental disaster. It'sthe worst in our nation's history. But we're going to continueto meet it with an unprecedented federal response and recoveryeffort, the largest in our nation's history," Obama said in a speech in Florida


"This is an assault on our shores, and we're goingto fight back with everything that we've got. And that includes mobilising the resources of the greatest military inthe world," Obama said in his speech amid applause.


Obama, who has so far made four trips to the region, is scheduled to address the nation Tuesday night.      


He acknowledged that people have every right to beangry. "Those plumes of oil are off the coast. The fishingwaters are closed. Tar balls have been coming ashore. And everybody's bracing for more," he said.


"I want the people of this region to know that myadministration is going to do whatever it takes, for as longas it takes, to deal with this disaster. And that includes theadditional actions I announced yesterday to make sure thatseafood from the Gulf is safe to eat," he said.


"It includes steps we've taken to protect the safetyof workers involved in the cleanup. It includes a new commandstructure I announced this morning, to make sure states andlocal communities like Pensacola have the autonomy and theresources that they need to go forward," Obama said.


The President said it also includes making sure BPpays for the damages that it has caused, because this isn'tjust an environmental disaster.


"For many families and communities, it's an economicdisaster. Here in Pensacola and the panhandle, tourism iseverything. And when the tourists stay home, it ripples outand hits folks across these communities: the charter boats,the hotels, the restaurants, the roadside stores, the shops,the suppliers, the dive shops," he said.


"I'm going to speak to the nation tonight about this,but let me say to the people of Pensacola and the Gulf Coast, I am with you, my administration is with you for the longhaul, to make sure BP pays for the damage that it has done and to make sure that you are getting the help you need, to protect this beautiful coast and to rehabilitate the damagedareas, to revitalise this region, and to make sure that nothing like this ever happens again. That is a commitment Iam making to the people of Florida and people all across thisGulf," Obama said.