தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

வெளிநாடு வாழ் இந்தியருக்கு ஓட்டுரிமை.


இனி வரும் பாராளுமன்ற தேர்தலில், இந்திய பொருளாதாரத்தின் மிகபெரிய வலுவான, 
இந்திய வெளிநாடு வாழ்  மக்கள், இந்தியா மீது மேலும் அக்கறை கொள்ளும் வகையில்  இந்த சட்டம்  இருக்கப்போகின்றது.


இவர்கள் எப்படி வாக்களிப்பார்கள் ?

தபால் ஓட்டில் வாக்களிக்கலாமா? அல்லது  அவர்கள் நேரடியாக வந்துதான் வாக்களிக்க வேண்டுமா?

தபால் முறையில் என்றால்  அந்த வாக்காளர் அல்லது வாக்கின் நம்பிக்கை  எந்த அளவிற்கு உண்மையாக இருக்கும் ?

நல்ல திட்டம் அல்லது சட்டத்தை மத்திய அரசு இயற்றி இருக்கிறது. அதை நல்ல முறையில் நடைமுறை படுத்த வேண்டும்.


வேறு நாட்டில் இருகின்றதா என்று தெரியவில்லை .  e-voting  எனப்படும்  மின் முறை வாக்களிப்பில் வாக்களிக்க ஏற்பாடு செய்யலாம் .


இதன் மூலம்  ஒரு தொகுதிக்கு என்று ஒரு அறை அந்த அறையில் , போட்டியிடும் கட்சிகளின் வேட்பாளர்களின்  ஏஜெண்டுகளை நியமித்து ,
ஒரு பக்கத்தில் ஏற்கனவே பதிந்துள்ள    டேட்டா  பசில் இருந்து  வாக்களிக்கும் நபரையும்  தொலைதூர பார்வையானின் மூலம் (video conference) 
வாக்காளர் வாக்களிப்பதை உறுதி செய்யலாம் அல்லது ஆட்சேபிக்கலாம்.



இந்த முறையில் வாக்களித்த நபருக்கு அவர் யார்க்கு வாகளித்தர் என்ற  ரசீதையும் தரலாம். பார்க்கலாம் எப்படி நடைமுறை படுத்த போகிறார்கள் என்று .

ஓட்டுக்கு காசு வாங்காத ஒரு சமூகத்திற்கு வாக்குரிமை அளிப்பது  மிகவும் மகிழ்ச்சியான செய்திதான்.





செய்தி இங்கே :

NEW DELHI - A Group of Ministers (GoM) Thursday finalised a bill to provide voting rights to non-resident Indians (NRIs), a highly placed government source said.


The re-drafted bill would be tabled during the monsoon session of parliament beginning mid-July, the source told IANS on condition of anonymity.


The bill, seeking to amend section 20 of the Representation Of The People Act, 1950 was introduced in the Rajya Sabha in 2006 and was referred to the parliamentary standing committee on personnel and public grievances.


The GoM, constituted by Prime Minister Manmohan Singh under Defence Minister A.K. Antony, accepted the committee's recommendation that the names of NRIs should not be deleted from the voters' list even after their six months of absence from their place of residence in India owing to their employment, education or otherwise outside the country, as is the law presently.


When contacted, Overseas Indian Affairs Minister Vayalar Ravi only said he and his cabinet colleagues, including Home Minister P.Chidambaram, Human Resource Development Minister Kapil Sibal and Law Minister Veerappa Moily, attended the GoM meeting.


While inaugurating the annual Pravasi Bharatiya Diwas in January, the prime minister said he recognised the desire of NRIs to exercise their franchise in India and hoped they would be able to vote by the next general elections in 2014.


"I recognise the legitimate desire of Indians living abroad to exercise their franchise and to have a say in who governs India. We are working on this issue and I sincerely hope that they will get a chance to vote by the time of the next regulargeneral elections," he said.

Ravi had also assured NRIs that the government would introduce a bill for the purpose.