தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

இலங்கையில் இன கலவரம். தமிழர்கள் ஒரு லக்ஷம் பேரை உடனே கொன்று விடு - இந்தியா.

கிர்கிஸ்தானில் இன கலவரம் - இந்தியர்கள் நூறு பேர் பத்திரமாக மீட்பு - செய்தி.

இலங்கையில் இன கலவரம். தமிழர்கள் ஒரு லக்ஷம் பேரை உடனே கொன்று விடு - இந்தியா.