இராவணன் மாபெரும் ஈழத் தமிழ் மாமன்னன்.
அவனை பார்ப்பனியப் பன்னாடை வான்மிகி எனும் கேடுகெட்டவன் கொச்சைப்படுத்தியத்தின் மிச்சத்தை மணிரத்தினம் போன்ற money maker கள் செய்கிறார்கள்.
அந்தப் பெயரை கொடியவனுக்கு நாமமாய்ச் சூடி ஒரு திரைப்படம்.
இப்படத்தை இங்கு வெளியிடுபவர்கள் தாம் கஷ்டப்பட்டு உழைத்ததை இழக்ககூடாது.
எனவே தயவு செய்து இப்படத்தைப் பாருங்கள்.
ஆனால் எம்மையும் எம் வம்சத்தையும் இழிவுபடுத்தும் இத்தகைய படங்களை புலம் பெயர்தேசத்தில் வெளியிட்டு அடுத்த தலைமுறையை தவறான பாதையில் விடாதீர்கள்.
திராவிடனாய் தமிழனாய் பிறந்ததற்கு எம் முந்தைய தலைவன் இராவணேசுவரன் இன்றும் அனுபவிக்கின்றான் எம்மால்.
சீதையை விரல் தீண்டாமல் பெண்கள் கொண்டு பராமரித்தவன் கொடியவன் தான் மனைவியை சந்தேகப்பட்டு தீயில் இறக்கிய மூடன் இராமன், கடவுள்!.
உங்கள் closet ஐ clear பண்ணி வையுங்கள்...உங்கள் குழந்தைகள் இராசபக்சேயை கடவுளாய் வைத்து வழிபட.
கடைசியாய்... இராமனுக்கு உதவிய குரங்கினம் வேறு யாருமல்ல... முந்தைய தமிழகத்தின் ஆதித் தமிழர்கள் தாம்.
நன்றி.