தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

திருமா ஏன் இரட்டை வேடம் ?



இ​ல‌ங்‌கை அர​சு‌க்கு உத​வு​வ​தி‌ல் கா‌ட்​டிய அ‌க்​க​‌றை‌யை தமி​ழ‌ர்​க‌ளை மீ‌ண்​டு‌ம் குடி​ய​ம‌ர்‌த்​து​வ​தி‌ல் இ‌ந்​திய அரசு ஏ‌ன் கா‌ட்​ட​வி‌ல்‌லை எ‌ன்று மக்களவையில் விடு​த​‌லை‌ச் சிறு‌த்​‌தை​க‌ள் க‌ட்​சி​யி‌ன் த‌லை​வ‌ர் ‌தொ‌ல். திரு​மா​வ​ள​வ‌ன் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஆ‌ஸ்​தி​‌ரே​லி​யா​வி‌ல் ஒரு இ‌ந்​தி​ய‌ர் பாதி‌க்​க‌ப்​ப‌ட்​டா‌ல் கா‌ட்​டு‌ம் அ‌க்​க​‌றை‌யை இல‌ங்​‌கை‌த் தமி​ழ‌ர்​க‌ள் விஷ​ய‌த்​தில இ‌ந்​திய அரசு ஏ‌ன் கா‌ட்​டு​வ​தி‌ல்‌லை?​ என்றும் அவர் கேட்டு உள்ளார்.





உங்களிடம் சில கேள்விகள்?


1.ராஜபக்ஷே முன் வாய தெறக்காம இருந்த திருமா இப்ப வீர டயலாக் பேசுறது மக்களை ஏமாத்தவா?



2.திருமா என்ன சொன்னாலும் அவர் கருணாநிதியின் சட்டை பைக்குள் இருக்கும்வரை தமிழர் நலனில் அவருடைய அரசியல் சந்தேகமாகவே இருக்கிறது. நான் பேசுவதுபோல பேசி தாழ்த்தப்பட்ட மக்களின் ஓட்டுகளை கருணாநிதிக்கு வாங்கி கொடுக்கும் தந்திரமாக கூட இருக்கலாமே?



3.5 ஆண்டு ஆட்சி செய்ததைப் பற்றி கேட்ட நீங்கள், 50 ஆண்டு ஆட்சி செய்த கட்சி என்ன செய்தது என்று கேட்கும் அறிவை ஏன் இழந்தீர்கள்?. அன்பரே, இலங்கையில் தமிழர்கள் போரினால் கொல்லப்பட்டபோது இங்கு ஆட்சி செய்தவர்கள் யார்? இது தெரியாமல் உண்மையை மறைத்து திசை திருப்ப முயலாதீர்கள். இப்போ புரியுதா உங்களுக்கு?



4.நீங்கள் ஜாதி அரசியல் தானே நடத்துகிறீர்கள்?



5.ஒரு எம்பி சீட்டுக்காக ஏன் சோரம் போகிறீர்கள்?




6.உங்களுக்கு தெரியும் கருணாநிதியால் இலங்கை தமிழருக்கு ஒன்றும் நல்லது நடக்காது என்று .அப்புறம் எதற்கு வால் பிடிக்கிறீர்கள்?




பொதும் உங்கள் சூத்திரம்.........
தமிழா விழித்துக்கோள்...........

தமிழக மக்களே இவர் தன் பிறந்த நாளுக்கு பெரிய துரோகி கருணாநிதியை பார்த்து ஆசி வாங்கியவர். அப்படியானால் எப்படி இருப்பார்? எப்படியோ ஒரு பெரிய சதி திட்டத்தோடு தான் தான் தமிழர் நலம் குறித்து கவலை படுவதாக முழங்குகிறார்? கருணாநிதியோடு கையாள் ஆக எதோ பெரிய சதி திட்டம் போடுகிறார்.

சகித்துக் கொள்ள முடியாமல்
உங்களில் ஒருவன்

....மதன் (பகலவன்) ....