தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

காதலும், நட்பும் இரு கவிதைகள்...!


நாம் வாழுகின்ற இந்த வாழ்க்கையில்...

காதலும், நட்பும் இரு கவிதைகள்...!

அதில் அன்பான காதலை நேசிப்போம் ...

அழகான நட்பை சுவாசிப்போம் ...!


....பகலவன்....