‘ஆயிரத்தில் ஒருவன்’,
‘ஆயிரத்தில் ஒருவன்’ செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம்.
‘இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்;
லாரன்ஸ் - லட்சுமி ராய் நடித்த படம்.‘தீராத விளையாட்டுப் பிள்ளை’,
ஹிட் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ள விஷால் நடித்து வெளிவரும் படம் ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’.
தனுஷ் நடித்து வெளிவரும் படம் ‘குட்டி’தனுஷின் ‘குட்டி’ படம் எப்படி இருந்தாலும் ஓடிவிடும்.. காரணம் இந்தப் படத்தை வெளியிடுவது சன் பிக்சர்ஸ். பின்னே கேட்கவா வேண்டும்.
படங்கள் அத்தனையும் ஒன்றுக்கொன்று சளைக்காதவை என்பதால் போட்டி கடுமையாக இருக்கும் என்று தெரிகிறது .படங்களில் ‘ஆயிரத்தில் ஒருவன்’, படம்தான் எதிர்பார்ப்பில் உள்ளது,
கோவா படம் கடைசி வரை வெளியாகும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அதுவும், 'பொங்கலுக்கு வர்றோம்ல' என்று அவர்கள் வெளியிட்ட விளம்பரம் படம் பற்றிய எதிர்ப்பார்ப்பை அதிகரித்தது.ஆனால் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இந்தப் படம் தள்ளிப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரேஸில் ஜெயிப்பது யார் என்பதை ரசிகர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்...
....பகலவன்....