தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

விஜய்க்கு இதுதான் சரியான ஆப்பு !

உங்களுக்கு எல்லாமே சில்லறைத்தனமாகத்தான் தெரியும், ஏனென்றால் அங்கு இனப்படுகொலை நடத்தி 50000 மக்களை கொன்றது எதுவுமே இல்ல அதெல்லாம் சும்ம என்பது போல் நீங்கள் பேசுவது உள்ளது.

காந்தியடிகள் வெள்ளயனே வெளியேறு, உப்பு சத்தியா கிரகம் பொன்ற தன்னால் முடிந்த அனைத்து சிறு சிறு எதிர்ப்புகளை வெள்ளையனை நோக்கி வீசினார். அதனால் நமக்கு விடுதலை கிடைத்ததோ இல்லையோ ஆனால் அதுவும் ஒரு பங்காற்றியது என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

அதே போல்தான் இந்த கொடியவன் விஜய்க்கும் இன்று நாம் வைத்த ஆப்பு இனி தமிழனின் எதிரி தனக்கும் எதிரி என கருத வைக்கும். நாம் நமது எதிர்ப்பை காட்டா விட்டால் இவனை மாதிரி பல இனத்துரோகி கோஷ்டிகள் கிளம்பிடும்.வேட்டைக்காரன் வரும் பொங்கலுக்கு உள்ளாக பெருவாரியான திரை அரங்குகளில் இருந்து நடையை கட்டுகிறது .

ஐந்தில வளையாதது ஐம்பதில் வளையாது, இவனுக்கு அதுதான் பொருத்தம்.இவனை மீண்டும் களை எடுப்போம்.

நன்றி தமிழர்
தமிழ்நாடு களை எடுப்போர் சங்கம்