தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

பிரபாகரன் பத்திரமாக இருக்கிறார்-சமிபத்திய புகைப்படம்.

தமிழீழ தேசிய தலைவர் பத்திரமாக இருக்கிறார்-சமிபத்திய புகைப்படம்.

இன்றய உலகில் மனிதன் தனக்கு வேண்டிய முறையில் கற்பனை செய்து கொள்ள முடியும்


முல்லைத்தீவு சாராத காட்டுப் பகுதியில், பெரும்பாலும் பிறிதொரு நாட்டில் தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் குயிருடன் இருப்பதை நிரூபிக்கும் வகையில் பல புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

செப்டெம்பர் மாதத்தில் எடுக்கப்பட்டதாகக் கூறும் இப் புகைப்படத்தில் பிரபாகரனும் குறிப்பிட்ட சில போராளிகளும் உள்ளனர்.

இவர்கள் பிரபாகரனின் மெய்பாதுகாப்பாளர்கள் என்பது தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது.

இப் புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கும் காடு இலங்கைத் தீவில் இருக்கக் கூடிய காடுகள் அல்ல என புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.

சமீபத்தில் எடுக்கப்பட்டுள்ள இப் புகைப்படம் பிரபாகரனுடையது தான் என முன்னாள் போராளி ஒருவரும் ஒத்துக்கொண்டுள்ளதாக மனிதன் செய்தி தெரிவிக்கிறது.

இந்த புகைப்படம் எவ்வளவு உண்மை என்று நம்பும் படியாகவும் இல்லை.

http://www.manithan.com/index.php?subaction=showfull&id=1261997907&archive=&start_from=&ucat=1&



....பகலவன்....