தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

எழுத்தாளரின் உயிர் காக்க உதவுங்கள்

எழுத்தாளரின் உயிர் காக்க உதவுங்கள்


சிறுகதை உலகில், ஒரு சூரிய மொட்டு போல விரியத் தொடங்கியிருப்பவர் முத்துராமன். அவரது இலக்கிய தாகமும், அறிவும் எத்தகையது என்பதை பிரபல எழுத்தாளர் பா.ராகவனின் வார்த்தைகளில் அறிய விரும்புபவர்கள் இந்த இணைப்பை சொடுக்கவும்.

http://www.writerpara.com/paper/?p=1166

கல்கி, கிழக்கு பதிப்பகம், தமிழக அரசியல் போன்ற இடங்களில் பணியாற்றிய இந்த 33 வயது இளைஞர், இன்று இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு தவித்துக் கொண்டிருக்கிறார். அடிப்படையில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இவருக்கு மருத்துவர்கள் நிர்ணயித்திருக்கும் நான்கு லட்சம் ரூபாய் என்பது கனவிலும் நினைத்துப் பார்க்க இயலாதது.

கருணையுள்ளம் கொண்டவர்கள் அவருக்கு உதவ வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இத்துடன் ராமச்சந்திரா மருத்துவமனையில் வழங்கப்பட்ட கடிதத்தையும், அவருக்கு உதவி செய்ய விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ள வசதியாக இன்னபிற தகவல்களையும் இணைத்துள்ளேன். நீங்கள் அனுப்புகிற சிறு துளி கூட அவருக்கு உதவக்கூடும். எவ்வளவு சிறு தொகையாக இருந்தாலும் கூட பரவாயில்லை. அனுப்பி உதவுங்கள் தயவுசெய்து.

-ஆர்.எஸ்.அந்தணன்
பொறுப்பாசிரியர்
தமிழ்சினிமா,காம்

முத்துராமனுடைய வங்கிக் கணக்கு எண் :
SBI Mogappair Branch - A/c No: 30963258849

Branch Code : 5090

MICR No: 600002118

IFS Code : SBI 0005090

MUTHURAMAN என்ற பெயரில் காசோலை / டிராஃப்ட்கள் கொடுக்கலாம்.

முகவரி :

முத்துராமன்,
22, எச்.ஐ.ஜி. ப்ளாட்,
7வது தெரு, ஏரித்திட்டம்,
முகப்பேர் மேற்கு,
சென்னை - 600037.

muthuraman@gmail.com This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

அல்லது கிழக்குப் பதிப்பக முகவரிக்கும் அனுப்பலாம்.

முகில்
கிழக்கு பதிப்பகம்
33/15, எல்டாம்ஸ் ரோடு,
ஆழ்வார்பேட்டை,
சென்னை - 600 018.
தொலைபேசி எண் - 044 - 4200 9601 / 03/ 04.



நன்றி

பகலவன்