கோடியில் புரளும் புள்ளிகள் - ஐ பி எல் கிரிக்கெட் போட்டியை விட லலித் மோடி மற்றும் காங்கிரஸ் சண்டை சூடு பிடிக்கிறது.
உள்ளூர் கிரிக்கெட் என்ற ஒரு புதிய விளையாட்டு உத்தியை ஆரம்பித்து வைத்தவர் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கபில்தேவ். அவர் ஒரு தனியார் தொலைகாட்சியோடு சேர்ந்து கொண்டு அதை ஆரம்பித்தார் அதற்க்கு பெயர் indian cricket leage (ICL) , அவர் முதல் போட்டிகளை தொடங்கும் முன்பே அவருக்கு பல இக்கட்டுகளை BCCI கொடுத்தது அவருக்கு போட்டியாக Indian premier leage (IPL) என்ற அமைப்பை ஆரம்பித்தார்கள்.
இது அதிகாரபூர்வமாக BCCI ஆரம்பித்ததாலும் , திரை மறைவில் நடந்த, நமக்கு இன்னும் தெரியாத பல ஊழல் கணக்குகளாலும் நல்ல வியாபாரம் செய்தார்கள். போட்டி போட்டுகொண்டு பல பேர் காசை கொட்டினார்கள் அல்லது கொட்டியதாக கண்ணக்கை காண்பித்தார்கள்.
முதல் போட்டிகளை நன்றாய் எந்த வித பிரச்சினைகளும் இல்லாமல் முடித்தார்கள். இரண்டாம் போட்டி ஆரம்பித்தபொழுது இந்திய பாராளுமன்ற தேர்தல்கள் வந்தன. பாதுகாப்பு காரணங்களை காட்டி சிதம்பரம் போட்டிகளை தள்ளி வைக்க சொல்லி கேட்டார். ஆனால் திட்டமிட்டபடி போட்டிகள் நாடாகும் என்று சொல்லி தென் ஆப்ரிக்காவில் போட்டிகளை நடத்தினார்கள். வரவேற்ப்பு சொல்லிகொல்லும்படி இல்லை.
அப்பொழுதே லலித் மோடிக்கும் காங்கிரசுக்கும் உரசல் ஆரம்பித்து விட்டது.
மூன்றாவது கட்ட போட்டிகள் இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் வேளைகளில் நடந்துவரும் பிரச்சினைகள் அனைவரும் அறிந்ததே.
போட்டிகள் முடியும் முன்னரே, குஜராத்தையும் கேரளத்தையும் மையபடுத்தி புதிய அணிகளை அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன?
லலித் மோடி நரேந்திர மோடிக்கு வேண்டியவர் என்பதில் எவ்வளவு உண்மை உள்ளது?
மற்ற அணிகளின் பங்கு வர்த்தகத்தை பத்திரிக்கைக்கு தெரிவிக்காத லலித் மோடி ஏன் கொச்சி அணியின் விபரங்களை மட்டும் மீடியாக்களுக்கு தெரிவித்தார்?
லலித் மோடியின் மீதுள்ள சூதாட்டம் மற்றும் அரசாங்கத்தை வரியின் மூலம் ஏமாற்றிய விவகாரத்தில் அவரின் பதில் என்ன?
ஒட்டு மொத்தமாய் இந்த முறை பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை புறக்கணித பொழுதே IPL என்ற அமைப்பின் அரசியல் முக்கியத்துவம் தெரிய ஆரம்பித்து விட்டது.
இதில் அரசியல் இல்லை என்றால் அதை நம்புபவர்கள் முட்டாள்கள், ஏனென்றால்
அரசியல்வாதிகளான சரத் பவார், நரேந்திர மோடி, பரூக் அப்துல்லாஹ் போன்றோர்கள் முக்கிய பதவியில் இதில் உள்ளனர்.
தமது கட்சியை சேர்ந்த ஒரு அமைச்சரை பலி கொடுக்க வேண்டி வந்ததே என்ற ஆத்திரத்தில் லலித் மோடியை குறி வைத்து காங்கிரசார் வருமான வரி என்ற பெயரில் வேட்டை நடத்துவது உண்மை என்றாலும், வரி ஏய்ப்பு என்ற கேள்விக்கு லலித் மோடியும் பதில் சொல்லியாக வேண்டும்.
விளையாட்டின் உண்மையான நோக்கில் IPL போகவில்லை என்பதும் உண்மை, ஆடுகள விளையாட்டு முடிந்ததும், இரவு நேர காம விரச கூட்டங்களும் நடைபெறுகிறது அதற்கும் பெரும் பொருள் கொடுத்து கனவான்கள் போகிறார்கள்.
விளையாட்டு எனபது ஒப்புக்கும், அதையும் மீறி படு பயங்கரமாய் பாதாள உலக வியாபாரம் நடப்பது உறுதியாகிறது.
எந்த அரசியல்வாதியின் மீதும் இப்போது நம்பிக்கை இல்லை என்பதால், லல்லு பிரசாத் யாதவ் சொல்லுவதை போல மதிய விளையாட்டு துரையின் கீழ் கொண்டு வந்தாலும் என்ன சீர்திருத்தம் செய்துவிடமுடியும் என்று தெரியவில்லை.
முதல்கட்டமாய், IPL சம்பந்தப்பட்ட அனைத்து விடயங்களையும் தோண்டி அராயவேண்டியது இபோதைய முதல் வேலை.
இதையும் மீறி IPL க்கு இருக்கும் மவுசை கீழ் கண்ட செய்தியின் மூலம் நாம் அறியலாம்.
The fast paced Indian Premier League (IPL) cricket tournament has its popularity quotient undented, even though several MPs Monday demanded it should be banned and probed following Shashi Tharoor's exit from the government Sunday night over his controversial link to the IPL Kochi franchise.
Most people, young and old alike, were strongly of the opinion that IPL should not be banned.'IPL brings together Indian and international cricket players on the same platform and provides us with some great matches to enjoy. I agree that it's a commercial product, but instead of doing away with it, the corruption in the model should be curbed,' Kedarnath Jha, a school teacher, said.
Similarly, student Himanshu Sharma said: 'Just because there is a controversy surrounding two-three individuals, why should the entire IPL model be scrapped off? It's a great source of entertainment and we really enjoy it'.
Opposition MPs in the Lok Sabha Monday termed IPL as 'gambling' in the name of cricket and alleged that black money stashed in foreign banks was invested in it.
'The minister's resignation is not the issue. The issue is the IPL. We have not gone into the route. Issue is laundering of money. All this is happening under the nose of the government of India,' said Communist Party of India (CPI) MP Gurudas Dasgupta.
'Cricket is being maligned in the country. Wrong message is given to the budding cricketers to join the Twenty20 and earn crores. The IPL may be banned and a thorough probe ordered,' he said.
Similarly, Rashtriya Janata Dal (RJD) chief Lalu Prasad said: 'Why target Tharoor only? The main culprit is this IPL. This is a gambling and betting business. There are bigwigs involved. The entire network should be probed'.
The demand from the opposition came after embattled Tharoor Sunday night stepped down over his links to the IPL Kochi franchise. He resigned after a weeklong drama after it was disclosed that his friend Sunanda Pushkar had received a sweat equity worth Rs.70 crore in the deal.
Reacting to the entire controversy, a number of people said that while it's important to have transparency and curb corruption, banning the IPL was no solution.
'IPL is a good source of entertainment - very fast paced, unlike the test and one day matches. It should definitely be probed into, so that the corruption can be curbed, but not banned!' said Anupama Dey, a student.
But there were a few voices that said the game model should be done away with.
'The spirit of cricket is missing in IPL. With the recent revelations, it just proves that in the name of game, a lot of money laundering and other murky things are going on behind the scenes. For the sake of the game therefore, IPL should be scrapped,' said Randhir Verma, a lawyer.