தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

உலக ஊடகங்களுக்கு கண்டனம் – இயக்குநர் ராம்

சென்னை விமான நிலையத்தில் இருந்து தலைவர் பிரபாகரனின் தாயார் திருப்பி அனுப்பப்பட்டு ஏறக்குறைய ஒருநாள்  வழக்கம் போல் முடிந்தது. இது குறித்து இன்று தமிழகத்தில் இருக்கும் அனைத்து தமிழ் அமைப்புகளும் கண்டண அறிக்கைகள் வெளியிட்டன. அரசியல் சார்ந்தும் அரசியல் சாராததுமாய் அக்கண்டண அறிக்கைகள் வெளிவந்துள்ளன. அவை இணைய தளங்களில் பிரசுரமாகியது. ஆர்ப்பாட்டம் அல்லது எதிர்ப்பை ஒருவேளை நாளை சென்னையில் தமிழ் அமைப்புகள் நடத்தக் கூடும். இன்று எதுவும் நடைபெறவில்லை.

வலைப்பூக்களில் மனிதம் போற்றுபவர்கள், தமிழின உணர்வாளர்கள் தங்களது இயலாமையையும் கோபத்தையும் கண்டணத்தையும் பல்வேறு வடிவங்களில் பதிவு செய்தார்கள்.நேற்று இரவு விமான நிலையத்தில் தோழர்கள் பயந்ததைப் போலவே, இந்திய தமிழ் செய்தி ஊடகங்கள் தலைவரின் தாய் அவர் வந்த விமானத்திலேயே திருப்பி அனுப்பப் பட்டதை பெரிதாய்ப்பொருட்படுத்தவில்லை. இருட்டடிக்கப்பட்டது என்று கூடச் சொல்லலாம்.

பொது செய்தி ஊடகங்களின் செய்திகள் வியாபாரம், பரபரப்பு, காமம், அரசியல் ஆகியவற்றால் தீர்மானிக்கப்படுகின்றன என்பது நாம் அறிந்ததே.அவர்கள் வியாபாரத்தில் நாமும் ஒரு பங்கு என்பதையும் அவர்கள் வெளியிடக்கூடிய விளம்பரங்களை நாமும் பார்க்கிறோம் என்பதையும் அவர்களுக்கு இத்தருணத்தில் நினைவூட்டுவது அவசியம் எனத் தோன்றுகிறது. மின்னஞ்சலில் கைப்பேசி குறுந்தகவலில் வரும் செய்திகளைக் கூட அவர்கள் பிரசுரிக்கவே செய்கிறார்கள்.

அரசியலை, அரசியல்வாதிகளை கண்டணம் தெரிவிப்பது எத்தனை முக்யமோ அதே அளவிற்கான முக்யம், எந்த அரசியல் நோக்கமும் இன்றி செய்தி ஊடகங்களின் மேல் நமக்கான கண்டணத்தை பதிவு செய்வதும்.இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூண் செய்தி ஊடகங்கள். இந்த நான்காவது தூணிற்கு நம்முடையக் கண்டணத்தை மின்னஞ்சலில் ஆவது தெரிவிப்போம்.

தெரிவிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரிகள்:
(copy the ids and paste in the to colum)

special@foxnews.com,

fncspecials@foxnews.com,

foxreport@foxnews.com,
privacy@reuters.com,
esupport.global@reuters.com,
feedback@ndtv.com,
editor@ibnlive.com,
inews@zeenetwork.com,
info@timesnow.tv,
letters@hindustantimes.com,
pahredar@moneycontrol.com,
wecare@intoday.com,
shashi.dhondiyal@aajtak.com,
,j.menon@aajtak.com,
press.int@aljazeera.net,
rajtv@vsnl.com,
administrator@rajtvnet.in,
letters@thehindu.co.in,
currenttamilnews001@gmail.com,
deepa.prabhu@timesgroup.com,
stanley.cyril@indiatimes.co.in,
gaurav.avasthi@indiatimes.co.in,
dinesh.das@timesgroup.com,
burzeen.bhathena@timesgroup.com,
anoli.parikh@indiatimes.co.in,
nitinmohan99@gmail.com,
ramya.sridhar@indiatimes.co.in,
mekhla.maheshwari@indiatimes.co.in,
swati.ghai1@indiatimes.co.in,
kajal.sinha@indiatimes.co.in,
swati.ghai1@indiatimes.co.in,
gaurav.arora@indiatimes.co.in,
samiksha.sikka@indiatimes.co.in,
mala.mukherjee@indiatimes.co.in,
leena.sharma@indiatimes.co.in,
sanchita.tyagi@indiatimes.co.in,
sangram.dasgupta@indiatimes.co.in,
sanjay.vasudeva@indiatimes.co.in,
parivartan.kukreti@indiatimes.co.in,
malar.vannan@indiatimes.co.in,
prashanth.rao@indiatimes.co.in,
kaattchi@gmail.com,
sanjay.vasudeva@indiatimes.co.in,
amit.narkar@indiatimes.co.in,
hetal.gandhi@indiatimes.co.in,
gautam.shelar@indiatimes.co.in,
gayatri.patgaonkar@timesgroup.com,
deepa.prabhu@timesgroup.com,
editor@expressindia.com,
news@nakkheeran.in,
nakkheeran@in.com,
support@nakkheeran.in,
dotcom@dinakaran.com,
ennangal@vikatan.com,
av@vikatan.com,
jv@vikatan.com,
aval@vikatan.com,
zeetamilnews@gmail.com,

pagalavan@googlegroups.com


(இவை நீங்கலாக உங்களிடம் வேறு நிறுவனங்களில் மின்னஞ்சல்கள் இருந்தால் அவற்றையும் இணைப்பீராக, பின்னூட்டத்திலும் உங்களிடம் உள்ள மின்னஞ்சல்களைச் சொல்வீராக.இம்மின்னஞல்களுக்கு உங்கள் மின்னஞ்சலில் இருந்து இத்தகவலை அனுபுவீராக ஆங்கிலத்திலும் தமிழிலும்:

A moment of stern insurrection with a note of appeal to you

It was brought to our attention that yesterday night (April 6th 2010), Mrs. Parvathiyammal; an elderly physically crippled lady was deported from Chennai International Airport, in spite of holding a valid 6 months visa to enter into India. And we were further informed that she wasn't even allowed to step out of the aeroplane and sent back to Malaysia in the same plane as well. Other than the Fact that she was Mother of LTTE leader Mr. Prabakaran, we understand that there was no strong hold for rejecting the entry of this elderly person. For reasons unknown, the media seems to have either stonewalled this issue or presented it to public in such a way, it wouldn't create any kind of impact.

I come forth with numerous questions doubting the credibility and ethics and moral value of the way, Media has handled this sensitive issue.
First, why has this issue been cold shouldered by many who have the noble responsibility of taking news to public?

Second, even  when it was taken to the public, why has it been just a one liner, rather than giving the actual importance of which this situation holds?
Third, why hasn't this news been publicized like the situation where Bollywood actor    Mr. Shah Rukh Khan, was made to wait in the American airport for a few hours, before being allowed to enter their country, which became a blazing flame all over the country and world within minutes?

Is it the fact that Mrs. Parvathiyammal was a mere 80 year old shrivelled up paralysed lady, unlike a flashy movie star, Or is it the lack of sexually perverted gratification which spins around most of the headliners nowadays, Or is it the lack of violence and damage to public properties in and around the Airport, Or is it simple and blatant Politics, that made you think that your media wouldn't have much publicity talking about her and the preposterous situation that has been spun around her.

Whatever the reason may be, an issue which should have reached  the whole mass of tamilians across the globes and the entire human rights organisations across the globe, has been blindfolded by the irresponsible way, Media has dealt with this issue. As a Human being, an Indian and a Tamilian, I come forward with a strong voice of objection to this uncompassionate and callous behaviour of the Media.

As a food for thought, I would like you to ponder on the fact that we are your major clientele. And your businesses are thriving based on people like us and would kindly request you never to act in such relentless way, ever again. Do not deny us our right to know.

We believe and trust in your essential services to maintain the culture and humanity of each country, especially ours. Please bring these news, where the tamilians are being declined their human rights and made to suffer, to light, so that the general public will be informed of what is happening around them. We also would strongly like to add that this letter doesn't hold any political colours to it and it is a mere expression of a passionate human being who wants to see the fellow countrymen thrive.

Many a thanks, if we are being heard. And thanx for the who have made an effect
Regards

உங்களிடம் எங்கள் கோரிக்கை:

வணக்கம், நேற்று இரவு(16 ஏப்ரல் 2010) சென்னை விமானநிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து இந்திய விசாவுடன் வந்த  வயதான மூதாட்டி பார்வதியம்மாள் அவர் வந்த விமானத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டார். அவர்  ltte தலைவர் பிரபாகரனின் தாயார் என்பதைத் தாண்டி அவர் திருப்பி அனுப்பப்பட வேறு எந்த காரணமும் இல்லை. இச்செய்தி உங்கள் ஊடகத்தில் புறக்கணிக்கப்பட்டது அல்லது தேவையான முக்யத்துவத்தை இச்செய்திக்கு நீங்கள் தரவில்லை.

இந்தி நடிகர் சாருக்கான் அமெரிக்க தூதரகத்தால் காக்க வைக்கப்பட்டார் என்ற செய்திக்கு கொடுத்த முக்யத்துவத்தை இச்செய்திக்கு ஏன் தரவில்லை. பார்வதியம்மாள் நடிகை இல்லை என்பதாலா? அவர் உடல் நிலைபாதிக்கப்பட்ட 80 வயது மூதாட்டி என்பதாலா? அல்லது அனைவரும் பார்க்கக்கூடிய பரபரப்பும் காம முக்யத்துவமும் இச்செய்திக்கு இல்லை என்பதாலா? அல்லது விமான நிலையத்தில் வன்முறை சம்பவங்கள் நிகழாததாலா? அல்லது அரசியலா?

எது எப்படியோ? தமிழக மக்களின் உலகத் தமிழர்களின் உலகமனித நேய அமைப்புகளின் கவனத்திற்கு நீங்கள் கொண்டு சேர்த்திருக்க வேண்டிய இவ்விசயத்தை நீங்கள் இருட்டடிப்பு செய்திருக்கிறீர்கள். இதற்காக ஒரு மனிதனாய் இந்தியனாய் தமிழனாய் என்னுடைய கண்டணத்தை
உங்களிடம் பதிவு செய்கிறேன்.

உங்கள் செய்திகளை பார்க்கும் பெரும் கூட்டம் நாங்களும் தான்.உங்கள் வியாபாரத்தில் எங்கள் பங்கும் உள்ளது.எங்களைப் புறக்கணிக்காதீர்கள்.நம் நாடு மனித நாகரிகம் மிக்க நாடாய் இருப்பதற்கு உங்கள் சேவையை நாங்கள் நம்புகிறோம். கோருகிறோம்.தமிழர்கள் படும் இன்னல்கள் குறித்த செய்திகளை வருங்காலத்தில் தயைவு கூர்ந்து தவிர்க்காதீர்கள்.

எந்த அரசியல் சார்பும் அற்ற எங்கள் கோரிக்கையை செவிமடுப்பீர்கள் என்று நம்புகிறோம்.எங்களுக்கான முக்யத்துவத்தை நீங்கள் தந்திருப்பீர் ஆயின் மிக்க நன்றிகள்.தமிழிலும் ஆங்கிலத்திலும் உள்ள இக்கண்டணத்தை  மேற்கண்ட மின்னஞ்சல்களுக்கு  உங்கள் பெயருடன் அனுப்புவீராக

வேண்டுகோள்:

இவ்விடுகையை உங்கள் நண்பர்களின் மின்னஞ்சல்களுக்கும் அனுப்புங்கள். அவர்களையும் ஊடக மின்னஞ்சல்களுக்கு அனுப்பக் கோருங்கள்.

நன்றி

தோழமையுடன்
இயக்குநர் ராம்.