குசும்பு குருவையா :
காங்கிரசே தமிழ்நாட்டை விட்டு வெளியேறு
வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்டத்திற்கும் ராஜீவ் காந்திக்கும் என்ன சம்பந்தம் ?
அதை காந்தி ஜோதி யாத்திரை என்று சொல்ல வேண்டியதுதானே .
காந்தி பெயரை உச்சரிக்கும் தகுதி இப்போதுள்ள காங்கிரஸ் காரர்களிற்கு இல்லை என்பதினால் ராஜீவ் பெயரை வைத்திருப்பார்களோ ?
இன்றைய செய்தி :
சத்தியமூர்த்தி பவனில் நாளை வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் நினைவு நாள் விழா நாளைகொண்டாடப்பட உள்ளது. அப்போது ஸ்ரீபெரும்புதூரில் இருந்து புதுடில்லி நோக்கி செல்லும் ராஜீவ் ஜோதி யாத்திரை நடைபெற உள்ளது. இதனை மாநில காங்அன்றைய தினம் போராட்டத்தின் நினைவு விழா மற்றும் கட்சியின் 125-ம் ஆண்டு விழாவும் நøடெபறுகிறது.
தோராயமாக 87000 தமிழ் பேசும் குடும்ப தலைவர்கள் இலங்கையில் கொல்லப்பட்டுள்ளனர்

ஸ்ரீலங்காப்படையினரின் போர்நடவடிக்கையினால் ஈழத்தில் எண்பத்தியேழாயிரம் குடும்பத்தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் குடும்பத்தலைவிகள் விதவைகள் ஆக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது .
ஸ்ரீலங்காப்படையினரின் தமிழின அழிப்பு போர் நடவடிக்கை காரணமாக கடந்த பல காலங்களாக தமிழ் பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். 1983 ஆண்டில் இனப்படுகொலையின் போதே தமிழ் இளைஞர்கள், குடும்பத்தலைவர்கள் பலர் சிங்களக்காடையர்களினால் அழிக்கப்பட்டுள்ள நிலையில் பின்னர் இந்தியப்படையின் வருகையினால் வடக்கு கிழக்கு மாவட்டங்களில் இந்தியப்படையினரால் பெருமளவான தமிழ்ப்பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டுள்ளதுடன் தமிழ் இளைஞர்கள் அழிக்கப்பட்டுள்ளார்கள்.
அதன்பின்னான 1990ம் ஆண்டில் இருந்து ஸ்ரீலங்காப்படையினரின் உக்கிர தமிழின அழிப்பின்போதும் நடத்திய வான்தாக்குதல்கள் மற்றும் எறிகணைத் தாக்குதல்கள் மற்றும் சூட்டுநிகழ்வுகளில் குடும்பத்தலைவர்களை இழந்த பெண்களும் துணைவிகளை இழந்த ஆண்களுமாக விதவைகளான பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.
தற்போதும் பல ஆயிரக்கணாக்கான பெண்களின் துணைவர்களை சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறன நிலையில் கணவன் இருந்தும் இல்லாத நிலையில் தமிழ் பொண்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.
திருகோணமலையில் ஸ்ரீலங்காப்படையினரால் தொடக்கிவைத்த போர் நடவடிக்கையின் போது திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கு பரவி பின்பு மன்னார் வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவின் முள்ளிவாய்கால் வரை பெருமளாவன பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டுள்ளதுடன் தமிழ் இளைஞர்கள் குடும்பத்தலைவர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
இன்நிலையில்தான் ஸ்ரீலங்காப்படையினரின் போர் நடவடிக்கையின் போது 87 ஆயிரம் குடும்பத்தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் இக்குடும்பப் பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டுள்ளது தெரிகிறது.
இன்நிலையில்தான் ஆண்களின் உதவிகள் அற்றநிலையில் ஸ்ரீலங்காப்படையினர் இவ்வாறன பெண்களை வன்னியில் எதுவித அடிப்படைவசதிகள் அற்றநிலையில் மீள்குடியேற்றம் என்றபெயரில் அவர்களின் பூர்விக இடங்களிற்கு கொண்டுசென்று விடப்பட்டுள்ளார்கள்.
School: Udayarkaddu Mahavidhyalayam
School: Mullaitivu Mahavidhyalayam
School: Kumulamunai Mahavidhyalayam
School: Chemmalai Mahavidhyalayam
School: Oddusuddan Mahavidhyalayam
School: Piramanthanaru Mahavidhyalayam
செஞ்சோலை வளாகத்தில் 2006 ஆம் ஆண்டு இலங்கை அரசு நடத்திய கொடூர கொலைகளின் நினைவு நாள் !