தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

தமிழை காக்க கோரி - மத்திய அமைச்சர் ராஜாவுக்கு கருணாநிதி ஆங்கிலத்தில் கையெழுத்திட்ட கடிதம்.



இதற்க்கு வாசகர் ஒருவர் முகபுத்தகத்தில் அடித்த விமர்சனம்
ஆமாம் என்ன தமிழ் நாட்டு முதல்வர் ஆங்கிலத்தில் கையொப்பம் இட்டு இருக்கிறார். தமிழ் ஆட்சி மொழி சட்டத்தை முதல்வரே மதிக்கவில்லை என்றால்................