தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

உலக தாய்மொழி நாள் மற்றும் அனைத்துலக மகளிர் நாள் விழா - அழைப்பிதழ்

உலக தாய்மொழி நாள் மற்றும் அனைத்துலக மகளிர் நாள் விழா 
 மார்ச் 05 . குவைத் வாழ தமிழர்கள்  அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்து தருமாறு பணிவன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்...........................
?ui=2&view=att&th=1272392d7c80b513&attid=0.1&disp=attd&realattid=ii_1272392d7c80b513&zw





பொங்குதமிழ் மன்றம் - குவைத்
www.pongutamil.org
thamizh@pongutamil.org