தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

தந்தை பெரியாரின் 132- வது பிறந்தநாள் இன்று


பெரியார் - ஒரு காலக் கணக்கீடு!

வாழ்க்கை குறிப்புகள்

1. வாழ்நாள் :

ஆண்டுகள் : 94 (3- மாதங்கள், 7- நாள்கள்)

மாதங்கள் : 1131

வாரங்கள் : 4919

நாள்கள் : 34,433

மணிகள் : 8,26,375

நிமிடங்கள் : 4,95,82,540

விநாடிகள் : 297,49,52,400

-----------------

2. சுற்றுப்பயணம் :

நாள்கள் : 8200

வெளிநாடுகளில் : 392

தொலைவு : 8,20,000 மைல்கள்

ஒப்பீடு : பூமியின் சுற்றளவைப்போல் 33- மடங்கு. பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள தொலைவைப்போல் 3- மடங்கு.

-----------------

3. கருத்துரையும் நிகழ்ச்சிகளும் :

கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் :10,700

கருத்துரை ஆற்றிய காலம் :

மணிகள் : ....... 21,400

நாள்கணக்கில் : .... 891

நிமிடங்களில் : ..... 12,84,000

வினாடிகளில் : ..... 77,04,000

-----------------------

சிறப்புக்குறிப்பு :

அத்தனைச் சொற்பொழிவுகளையும் ஒலிப்பதிவு நாடாவில் பதிவு செய்திருந்தால் அது 2- ஆண்டுகள், 5- மாதங்கள், 11- நாள்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கும்.


http://www.youtube.com/watch?v=TcjqpJJY4YE http://www.youtube.com/watch?v=HGm-sJd-q7o