தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

தலையங்கம் :கனி மொழி , ரத்தன் டாட்டா , ராசாத்தி அம்மாள் , ராசா கூட்டணி - ரத்தன் டாட்டா என்றொரு பித்தலாட்டக்காரன் ?


கீழே வந்துள்ள இன்றைய செய்தியை பாருங்கள் . இவர்தான் சென்னையில் இயங்கும் வோல்டாஸ் அலுவலக கட்டிடத்தை , ராசாத்தி அம்மையாருக்கு  வாங்கி கொடுத்து அதற்க்கு பதில் தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக கூடாது என்று காய் நகர்த்தி வெற்றி கண்டவர் . (2009)






ராசாத்தி அம்மையாருக்கு இவர் கொடுத்த , கையூட்டு ,உறுதி மதிப்பு ஊழலில் கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய் பெரும் . (கட்டிடம் மற்றும் கட்டபோகும் கட்டிட இடங்கள் உட்பட).






இந்த லஞ்ச பணத்தை கொடுத்துதான் நீர ராடியாவின் பித்தலாட்ட வேலைகளை ஆரம்பித்து வைத்தவர் ரத்தன் டாட்டா.






இதற்க்கு , ராசாத்தி அம்மையாருக்கு மட்டும் 600  கோடி ரூபாய் கொடுத்துள்ளார் , நீரா ராடியாவிர்க்கு அறுவது கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளார். ராசாவிற்க்கு எவ்வளவு என்று இன்னும் தெரியவில்லை.   ஆனால் அதற்கும் கட்டாயம் ஒரு  தொலை பேசி பதிவு வெளியில் வரும் , அல்லது இப்போது மத்திய அரசு வைத்து கொண்டு அதை மறைக்கலாம்.




இது தகவல் தொழில் நுட்பம் என்ற ஒரு மத்திய அரசின் துறைக்கு டாட்டா கொடுத்த லஞ்சம் . இது எல்லாம் போக , டாட்டா எங்கெங்கெல்லாம் தொழில் செய்கிறாரோ அந்த அனைத்து துறைகளையும் மத்திய அரசு சரியாக விசாரிக்குமானால், டாட்டா வினால் மட்டும் இந்தியாவிற்கு  எந்த அளவிற்கு  நட்டம் என்பதை நாம்  கணக்கிடலாம்.






இப்படி TATA விற்கு  சாதகமாய் ஒரு அமைச்சர் என்றால் , ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சாதகமாய் எத்தனை அமைச்சர்கள் எத்தனை வேலைகளை இப்படி முடித்து கொடுதுள்ளார்களோ ?





இப்படி எத்தனை துறை அமைச்சர்கள் , அவரவர்களிற்கு ஏற்ற  அல்ல்லது அவர்களிற்கு சாதகமாய் லஞ்சம் கொடுக்கும் தொழில் அதிபர்களிற்கு இந்தியாவை அடகு வைத்துள்ளார்களோ ?





இதில் ஒரு கேள்வி வரும் , தயாநிதி மாறன் அமைச்சராக வந்திருந்தால் டாட்டாவின் பித்தலாட்டம் எடுபடாதே ? என்று .






தயாநிதி மாறன் வந்திருந்தால்,  மாறன் குடும்பமே நேரடியாக இந்த தொழிலை செய்திருக்கும். குடும்ப தொழிலாக  2g  மாறி இருக்கும்.





இங்கு தலைப்பிற்கு வருவோம் , இதே டாட்டா  ஒரு மாதத்திற்கு முன்னர் ஒரு கூட்டத்தில் பேசும் பொழுது,  பத்து வருடங்களிற்கு முன்னர் , விமான துறை சேவையை துவங்க முற்சித்தாராம் ஆனால் அப்போது விமான துறை அமைச்சராக இருந்த ஒருவர் 12  கோடி ரூபாய் கேட்டதால் , லஞ்சம் கொடுத்து தமது  நிறுவனம் அப்படி தொழிலை துவக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதனால் விமான துறையில் டாட்டா இறங்குவதையே தவிர்த்ததாகவும் சொன்னார்.







அப்பப்ப எப்படிப்பட்ட பெரிய புளுகு வார்த்தைகள் அது..  12  கோடி கொடுக்க மறுத்த டாட்டா ஏன் ராசாத்தி அம்மாளுக்கு 600  கோடி ரூபாயை கொடுத்துள்ளார் ?





எப்படி இவரின் 12  கோடி லஞ்ச வார்த்தைகளை நம்புவது ?   அது  பொய்யாக இருக்கும் என்று சொல்ல வில்லை . அதுவும் உண்மையாகத்தான் இருக்கும் ஆனால்  அதை சொன்ன டாடா உத்தமன் இல்லை என்பதை ஒரு மாததிக்குள் இன்னொரு நிகழ்வு வந்து நிரூபித்துள்ளது.






இந்தியா தொழில் அதிபர்களின் பிடியில்தாம் உள்ளது என்பதை இந்த ஊழல் நிகழ்வுகள் தெளிவாக காட்டுகின்றன. அதனால்தாம் அரசியலில் இறங்கும் ஒருவனும் தொழில் அதிபராக ஆசைபடுகிறானோ?







படிக்க வேண்டிய செய்தி இங்கே , படியுங்கள் வாசகர்களே :




New Delhi, Nov 29


Mr Ratan Tata, Chairman of Tata Group, on Monday moved the Supreme Court claiming that his right to privacy was violated due to the leakage of his alleged discussions with corporate lobbyist Ms Niira Radia and others. Mr Tata demanded a probe into the leakage of the tapes allegedly containing his conversations, adding it should be ensured that there is no further leakage of tapes, if any, with the Government.






Ms Radia's public relations firm has been handling corporate communications for the Tata Group. The conversations, already reported by a section of the media, allegedly also relate to the 2G spectrum allocation imbroglio. Mr Tata is being represented by the law firm Karanjawala & Co and senior advocate Mr Harish Salve. The petition referred to the Fundamental Rights guaranteed by the Constitution, including an individual's right to privacy, and said this right of Mr Tata had been violated.





POINTS OF PETITION



Mr Tata did not object to telephone tapping if it was solely for investigation into irregularities, but said no private conversation in these tapes should be made public.


Though the petition said Mr Tata does not intend to `quarrel' with the Government, it added that using the alleged conversations other than for investigations was wrong.


The petition, which sought to make the Union of India a respondent in the matter, said it was the Government's responsibility to ensure that the citizens' right to privacy was not violated. The petition referred to the guidelines laid down by the apex court in the Peoples' Union for Civil Liberties (PUCL) case where it was observed that telephone tapping amounts to a serious invasion of an individual's privacy and is susceptible to abuse.


The petition also cited the PUCL case to say that such evidence should be destroyed after six months of completion of investigations. Sources in Karanjawala & Co confirmed that the petition was filed in the apex court, but declined to share a copy or its contents saying the court may object to the petition being out in the public domain even before it has applied its mind to it. However, the sources confirmed that the contents on the same lines. The matter is likely to come up for hearing on Tuesday.



CPIL RETALIATES



Meanwhile, Supreme Court advocate Mr Prashant Bhushan told Business Line that his client the NGO Centre for Public Interest Litigation (CPIL) would file a petition to intervene in the matter stating that there is no breach of privacy in the case as the public interest far outweighs the privacy angle. He said even according to the Right to Information Act, such information cannot be withheld if the public interest is greater than someone's right to privacy. He said even if a person has deliberately leaked out such information, he/she should be considered a whistleblower.