பொதுமக்களை கோரத்தனமாக படுகொலை செய்த சிங்கள அரசு (படங்கள் ) – உலக நாடுகளே எமக்கான நீதி எங்கே …
-சிறார் -கர்ப்பிணிகள் பார்க்க தடை . இறுதி யுத்தத்தின் போது பல்லாயிரகணக்கான மக்களை கொன்று குவித்து விட்டு இப்பொது ஜெனீவாவில் வந்து நீயாயம் பேசுகிறது சிங்கள அரசு. உலக நாடுகளே உங்கள் கண்களுக்கு எங்களது உறவுகளின் படுகொலை தெரியவிலையா ? பாதுகாப்பு வலயம் என கூறப்பட்ட பகுதிகளில் வந்து மக்களை குடியேறுமாறு கூறிய சிங்கள படைகள் அங்கு வந்து தங்கி இருந்த மக்கள் மீதும் அவர்கள் பதுங்கி இருந்த பதுங்கு குழிகள் மீது எறிகுண்டுகளை வீசி படுகொலை செய்துள்ளனர் .. இதனை அறிந்தும் உலக நாடுகள் இபோதும் ஜெனீவாவில் மவுனம் காக்கின்றன.
இந்த படங்களை பார்த்த பின்னராவது அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்து எமது தேசிய விடுதலைக்காக ஒன்றுபட்டு போராடுவோம் .இது வரலாற்று கடமை .மண்ணை காக்க தம்மை ஈகம் செய்த மாவீரர்களை மனதில் நிறுத்தி வரும் 5 ஆம் திகதி ஜெனீவா முன்றலில் ஒன்று கூடி எங்கள் விடுதலையினை வென்றெடுப்போம் . உலகிற்கு எமது மக்கள் பலத்தினை வரும் 5 ஆம் திகதி காட்டுவோம் இது எமது இன்றைய வரலாற்று கடமை ..!
மேலதிக தகவல்களுக்கு:- தமிழினப்படுகொலைக்கு எதிராக நீதிகேட்டு ஐக்கிய நாடுகள் சபையை நோக்கி.